
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் பழங்களை உட்கொள்வதன் மூலம் இதய நோய்கள் வருவதையே அல்லது அதன் தாக்கத்தையோ குறைக்கலாம். அத்தகைய சில பழங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
1. ஆரஞ்சுப் பழம்

ஆரஞ்சுப் பழம் தினசரி உணவுடன் சாப்பிடும் போது இதயம் வலுவாக இருக்கும்.
2. வாழைப்பழம்

வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6 மற்றும் சி, நார்ச்சத்துக்கள் இதயத்தை படபடப்பின்றி வைத்திடவும், வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மக்னீசியம் உடலில் இரத்த கொதிப்பை வராமல் இருக்கவும் உதவுகிறது.
3. பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பப்பாளியில் ஃபோலேட்டின் சத்து இருப்பதால் இதயத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை அளிக்கிறது.
4. மாதுளம் பழம்

மாதுளம் பழத்தில் இருக்கும் தோலை நீக்கி அரைத்து, வடிகட்டி தினமும் குடித்து வந்தால் இதயம் வலுவடையும்.
5. தக்காளி

தக்காளியில் இதயத்தை பாதுகாக்கும் சக்திகள் நிறைந்துள்ளன. தினமும் உணவில் தக்காளியை சேர்த்துக்கொள்ளும் போது இதயத்தை பாதுகாக்கும்.
நம் முன்னோர்கள் கோடை காலத்தில் தண்ணீரை விட நீர் மோர் அதிகம் அருந்தியதின் ரகசியம் என்ன தெரியுமா?? மோர் குளிர்ச்சிக்கு மட்டும் அல்ல!!!
நீங்களும் செய்யலாம் வீட்டிலே குளுகுளு மலாய் குல்பி
விடுகதைகள்