பயங்கரமான மூட்டு மற்றும் முழங்கால் வலியை ஒரே இரவில் குணமாக இதை செய்தால் போதும்..!

பயங்கரமான மூட்டு மற்றும் முழங்கால் வலியை ஒரே இரவில் குணமாக இதை செய்தால் போதும்..!

பொதுவாக மூட்டுவலி, முழங்கால் வலி நிறைய நபர்களுக்கு உள்ளது. மூட்டுகளில் தேய்மானம் இருந்தால் மூட்டு வலி ஏற்படுகிறது. இந்த மூட்டு, முழங்கால் வலி போக சிறந்த உணவுகள், வைத்தியம் பற்றி பார்க்கலாம்.

குறிப்பு 1:

பயிறு வகைகள்:

நிறைய பயிறு வகைகள் உள்ளது. பிஸ்தா, பாதாம், நிலக்கடலை, கொள்ளு, பாசிப்பயிறு என்று பல வகை உள்ளது. பயிறு வகை உணவுகளை சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும்.

குறிப்பு 2:

கடுகு எண்ணெய், கற்பூரம் சேர்த்து மிதமான சூட்டில் சூடேற்றி வலி இருக்கும் இடத்தில் தடவி வர விரைவில் குணமாகும்.

குறிப்பு 3:

மாட்டுப்பால் :

மாட்டுப்பாலை வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் காலை, மாலை இரு வேளையும் மஞ்சள் தூள், மிளகு தூள் கலந்து குடித்து வர கால்சியம் சத்து அதிகமாகி மூட்டு வலி விரைவில் குணமாகும்.

குறிப்பு 4:

பன்னீர்:

பன்னீரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. எலும்புகளை உறுதிப்படுத்துவதில் கால்சியம் சிறந்த பங்கு வகிக்கிறது. பன்னீர் வைத்து உணவு பொருட்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு 5:

கீரை வகைகள் :

எந்த கீரையாக இருந்தாலும் சரி, கீரைகளில் அதிக அளவு கால்சியம் உள்ளது. கீரைகளில் இருக்கும் கால்சியம் மூட்டுகளை உறுதியாக்குகிறது. எனவே கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

குறிப்பு 6:

புளிப்பு சுவை அதிகம் உள்ள பழங்கள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும்.‌ புளிப்பு சுவையுடைய பழங்கள் வாதத்தை ஏற்படுத்துகிறது. எனவே புளிப்பு சுவையுடைய பழங்களை தவிர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு 7:

கிழங்கு வகைகள், பருப்பு வகைகள், குளிர்ச்சியான பொருட்கள் ஐஸ்கிரீம், ஐஸ் தண்ணீர் இவற்றை குறைத்துக் கொள்ளலாபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *