மனிதர்களின் உயிரைக் கொல்லும் 5 உணவுகள். இந்த உணவுகள் மிகவும் ஆபத்தானவை!!!

மனிதர்களின் உயிரைக் கொல்லும் 5 உணவுகள். இந்த உணவுகள் மிகவும் ஆபத்தானவை!!!

இன்றைய பதிவில் நாம் தினமும் சாப்பிடக்கூடிய உணவில் இருந்து 5 ஆபத்தான உணவுகளை பற்றி பார்க்கலாம்.

முட்டை :

முட்டை சாப்பிடுவது உடலுக்கு ரொம்பவும் நல்லது என்று அனைவருக்கும் தெரியும். முட்டையில் வைட்டமின், அயன் என்று நிறைய சத்துக்கள் இருக்கிறது. ஆனால் ஒரே நேரத்தில் அதிக முட்டைகளை சாப்பிடுவதால் நமது உடலில் கொளஸ்ட்ரால் அதிகமாகி மாரடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது

வாழைப்பழம் :

நாம் வாழைப்பழம் வாங்கும் போது வாழைப்பழத்தில் மேல் வெள்ளை நிறத்தில் குமிழ் போன்று இருந்தால் அதை வெறும் கைகளால் தொடக்கூடாது. ஏனென்றல் அந்த குமிழ் ஒரு சிலந்தியோட கூடு, அந்த கூட்டில் ஒரு மனிதனையே அழிக்க கூடிய அளவிற்கு விஷம் உள்ள சிலந்தி இருக்கும்.

இந்த வகை சிலந்தி கடித்தால் தலைவலி, மயக்கம் ஏற்படும். பிறகு உடனே முதலுதவி எடுக்க வேண்டும். இல்லையென்றால் விஷம் உடல் முழுவதும் பரவி மனிதனையே கொண்றுவிடும். வாழைப்பழம் வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்க வேண்டும்.

முந்தரி :

மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்களில் பச்சை முந்தரியும் ஒன்று. முந்தரி கொட்டைகளை வறுக்காமல் பச்சையாக சாப்பிடும் போது சருமத்தில் அலர்ஜி ஏற்படுகிறது. பச்சை முந்தரியின் மேல் பகுதியில் மிகவும் விஷத்தன்மை வாய்ந்த உருஷியோல் என்னும் மோசமான கெமிக்கல் உள்ளது. அந்த கெமிக்கல் சில நேரங்களில் அளவுக்கு அதிகமாக பச்சை முந்தரி சாப்பிடும் போது உயிருக்கு ஆபத்தை கூட ஏற்படுத்தும்.

செர்ரி :

செர்ரி பழம் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் செர்ரி பழத்தில் இருக்கும் கொட்டை சாப்பிடுவது நல்லது அல்ல. செர்ரி பழத்தில் உள்ள கொட்டைகளில், இலையில் தான் விஷம் உள்ளது. செர்ரி பழங்களை சாப்பிடும் போது கவனமாக சாப்பிட வேண்டும்.

ஒன்று அல்லது இரண்டு செர்ரி பழம் கொட்டையை சாப்பிடும் போது நமக்கு எதுவும் ஆகாது. அதுவே 10, 15 கொட்டையை சாப்பிடும் போது நமக்கு ஆபத்து ஏற்படும்.

ஆரஞ்சு பழம் :

ஆரஞ்சு பழத்தில் கால்சியம், வைட்டமின் என்று நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் ஆரஞ்சு பழத்தில் புழுக்கள் இருக்கும். அந்த புழுக்கள் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர் உடம்பில் இந்த புழு சென்றால் அவர்களுக்கு உடம்பில் பல பிரச்சனை ஏற்படுத்துகிறது. ஆரஞ்சு பழம் சாப்பிடும் போது கவனமாக சாப்பிட வேண்டும்.

உணவு சாப்பிடும் போது கவனமாக, அளவாக சாப்பிட வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடிய அனைத்து உணவுகளும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *