சுவையான சிக்கன் கறி தோசை இப்படி டிரை பன்னி பாருங்கள்..!

சுவையான சிக்கன் கறி தோசை இப்படி டிரை பன்னி பாருங்கள்..!

சிக்கன் கறி தோசை செய்ய தேவையான பொருட்கள் :

கோழிக்கறி : 200 கிராம்

மைதா மாவு : 250 கிராம்

தயிர் : 1 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு : 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் : 5

இஞ்சி பூண்டு பேஸ்ட் : 2 டீஸ்பூன்

கேரட் ( துருவியது ) : 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

🍗முதலில் சிக்கன் எலும்பு இல்லாமல் எடுத்து சுத்தம் செய்து கழுவி, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

🍗பின் தயிர், அரிசி மாவு, மைதா, இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், காரட் துருவியது, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

🍗அதன் பின் மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.

🍗பின் தோசைக்கலை அடுப்பில் வைத்து கல் சூடு ஆனதுக்கு அப்புறம் மாவை ஊற்றி தோசை வடிவத்திற்கு ஊற்றி, அதன் மேல் எண்ணெய் ஊற்றவும்.

🍗நன்றாக வெந்ததுக்கு அப்புறம் மறுபக்கமும் வேகவைத்து எடுத்தால் சுவையான சிக்கன் கறி தோசை தயார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *