காடை வளர்ப்பில் மாதம் 30,000 லாபம் எடுக்கலாம்.

காடை வளர்ப்பில் மாதம் 30,000 லாபம் எடுக்கலாம்.

கால்நடை வளர்த்து தொழில் செய்பவர்கள் மாடு, ஆடு, கோழி, முயல், மீன், காடை என்று வளர்த்து அதில் இருந்து பணம் சம்பாதிக்கிறார்கள்.

இன்றைய பதிவில் நாம் காடை எவ்வாறு வளர்க்க வேண்டும் அதில் வருமானம் எவ்வளவு கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

முதலீடு :-

இந்த தொழிலை தொடங்க விரும்புபவர்கள் 1000 காடைகள் வாங்கி தொழிலை தொடங்கினால் 50 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். 1000 காடை வாங்க, செட் அமைக்க

கடையின் ரகங்கள் :-

சில காடைகள் முட்டை உற்பத்திக்கு பயன்படுகிறது. சில காடைகள் இறைச்சிக்காக பயன்படுகிறது. தற்போது 18 காடை இனங்கள் உள்ளது.

காடை வளர்ப்பு :-

காடை வளர்க்க செட் அமைக்க வேண்டும். செட் சுற்றி காடை வெளியில் செல்லாமல் இருக்க சுவர் அல்லது கம்பி வலை சுவர் அமைக்க வேண்டும்.

சந்தை வாய்ப்பு :-

காடை முட்டையில் இருந்து வெளியில் வந்த நாட்கள் முதல் காடை வளர 28 நாட்கள் ஆகிறது. 28 நாட்கள் வளர்ந்த ஒரு காடையின் விலை 30 ரூ லிருந்து 35 ரூ வரை விற்கப்படுகிறது. மாதம் 1000 காடை விற்பனை செய்வதன் மூலம் 30,000 வரைமானம் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *