
இந்த பதிவில் நாம் நாம் தண்ணீரை மட்டும் வைத்து உடல் எடையை குறைத்து, உடலை எப்படி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க, வயிற்றில் உள்ள சதை குறைக்க நிறைய உடற்பயிற்சி, டயட் என்று அதிக முயற்சிகளை செய்வோம். தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்கு நிறைய அரோக்கியம் கிடைக்கிறது.

நமக்கு தொப்பை ஏற்படக் காரணம்
👉 ஒரு பாட்டல் தண்ணீரை ஒன்றாக குடிப்பதால் நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் சதை பெரிதாகி தொப்பையாக மாறுகிறது.
👉 நாம் சாப்பிட்ட உடனே நிறைய தண்ணீர் குடிப்பது, சாப்பிடுவதற்கு முன்னாடி நிறைய தண்ணீர் குடிப்பது.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
நிறைய பேருக்கு சாப்பிட்ட உடன் ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம் இருக்கும். ஐஸ் வாட்டர் குடிப்பதன் மூலம் நமக்கு உடல் எடை அதிகரிக்கிறது. முடிந்தவரை சுடு தண்ணீர் குடிப்பது நல்லது.
தண்ணீர் குடிக்கும் போது மேல பார்த்து தூக்கி குடிப்பது வழக்கம். ஆனால் இவ்வாறு குடிக்காமல் உதடு டம்ளரில் உதடு படும்படி குடிப்பது நல்லது.
தினமும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரண்டு லிட்டர் தண்ணீரை எட்டு டம்ளர் அளவில் பிரித்து 250ml அளவில் குடிக்கலாம். காலையில் எழுந்ததும் இரண்டு டம்ளர் சுடு தண்ணீர் குடிக்கலாம்.சுடு தண்ணீர் வெது வெதுப்பாக இருக்க வேண்டும். காலையில் அரை லிட்டர் தண்ணீர் முடிந்ததும், மீதம் உள்ள தண்ணீர் மூன்று வேளை சாப்பாட்டிற்கு 1 மணி நேரம் முன்பு சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழிச்சி குடிக்க வேண்டும். காலையில் 8 மணிக்கு டிபன் சாப்பிடுகிறீர்கள் என்றால் 7 மணிக்கு ஒரு டம்ளர் தண்ணீர், 9 மணிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இவ்வாறு நாம் சுடு தண்ணீர் குடிக்கும் 10 நாட்களில் நமது உடலில் ஏற்படும் மாற்றங்களை நாம் பார்க்கலாம்.