உங்கள் பிறந்த தேதி வைத்து உங்களை பற்றி சொல்லலாம்..!

உங்கள் பிறந்த தேதி வைத்து உங்களை பற்றி சொல்லலாம்..!

இன்றைய பதிவில் நாம் நீங்கள் எப்படிப்பட்டவர் என்று உங்கள் பிறந்த தேதி, மாதம் வைத்தே சொல்லாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த பதிவில் மொத்தம் 10 கேள்விகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த 10 கேள்விக்கும் நான்கு option கொடுக்கப்பட்டுள்ளது. அதில் எதாவது ஒரு option ஐ தேர்வு செய்து அதில் இருக்கும் மதிப்பெண்களை 10 கேள்விக்கும் கூட்ட வேண்டும். பதிவில் கடைசியாக நீங்கள் கூட்டிய மதிப்பெண்களுக்கு நீங்கள் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துக்கொள்ளலாம்.

1. நீங்கள் பிறந்த மாதம் எது ?

அ) ஏப்ரல், ஆகஸ்ட், செப்டம்பர் (20)

ஆ) மார்ச், ஜூலை, நவம்பர் (10)

இ) ஜனவரி, மே, செப்டம்பர் (30)

ஈ) பிப்ரவரி, ஜூன், அக்டோபர் (40)

2. நீங்கள் பிறந்த தேதி எது ?

அ) 1-8 (20)

ஆ) 9-16 (40)

இ) 17-24 (10)

ஈ) 25-31 (30)

3. உங்களுக்கு விருப்பமான பொழுது எது?

அ) சூடான நேரம் (10)

ஆ) மழைபெய்யும் நேரம் (30)

இ) குளிரான நேரம் (20)

ஈ) இடி மின்னல் நேரம் (40)

4. உங்களுக்கு ஒரு கோடி பரிசு வந்தால் என்ன செய்வீர்கள் ?

அ) நல்ல வீடு வாங்குவீர்கள் (30)

ஆ) நண்பர்களும், குடும்பங்களுக்கும் பரிசு தருவீர்கள் (10)

இ) உலக சுற்றுலா செல்வீர்கள் (40)

ஈ) நல்ல விஷயங்களுக்கு செலவு செய்வீர்கள் (20)

5. உங்கள் வாழ்க்கையை படமாக எடுத்தால் என்ன பெயர் வைப்பீர்கள்?

அ) அமைதியான ஒருவர் (40)

ஆ) எல்லாம் நன்மைக்கே (20)

இ) ஒருவரின் நல்ல புத்தகத்தை பாருங்கள் (10)

ஈ) என்னை நீங்கள் கேலி செய்கிறீர்களா (30)

6. எந்த வேலை செய்ய உங்களுக்கு பிடிக்காது?

அ) வேலைக்கு செல்வது (40)

ஆ) துணிகளை அயன் செய்ய (10)

இ) செடிகளை வெட்டுவது (30)

ஈ) எந்த வேலையும் செய்யாமல் இருப்பது (20)

7. உங்களிடம் உள்ள பயம் எது ?

அ) தனிமை (10)

ஆ) பாம்பு (40)

இ) இருட்டு (30)

ஈ) தோல்வி (20)

8. இதில் எது உங்களுக்கு பிடிக்கும் ?

அ) ஷாப்பிங் செய்வது (20)

ஆ) சாப்பிட்டுக்கொண்டே படம் பார்ப்பது (10)

இ) தனியாக நடந்து செல்வது ( 40)

ஈ) கேம் விளையாடுவது (30)

9. மற்றவர்களுக்கு உங்களிடம் பிடித்தது ?

அ) உதவும் தன்மை (10)

ஆ) கலகலப்பு தன்மை (20)

இ) சாந்தமான போக்கு (40)

ஈ) அறிவுரை வழங்குதல் (30)

10. உங்களை பற்றி மற்றவர்கள் கூறுவது ?

அ) அருமையான மனிதன் (10)

ஆ) கடுமையான மனிதன் (20)

இ) பொறாமை படும் குணம் கொண்டவர் (30)

ஈ) உங்களிடம் பேச பயப்படுவார்கள் (40)

இப்போது உங்கள் மதிப்பெண்கள் அனைத்தும் கூட்ட வேண்டும்.

உங்களுடைய மதிப்பெண்கள் 100 லிருந்து 150 ஆக இருந்தால்

நீங்கள் மிகவும் கனிவான ஒருவராகவும்,

எந்த நேரத்திலும் உங்கள் முகத்தில் புன்னகை இருந்து கொண்டே இருப்பவராகவும்,

உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களுடன் இருக்க ஆசைப்படுவார்கள்.

உங்களுடைய மதிப்பெண்கள் 160 லிருந்து 210 ஆக இருந்தால்

நீங்கள் மிகவும் ஸ்மார்ட்டான ஒருவராகவும்,

பரந்த அறிவுள்ளவராகவும்,

பிரச்சனையை இலகுவாக தீர்க்ககூடியவராகவும் இருப்பீர்கள்.

உங்களுடைய மதிப்பெண்கள் 220 லிருந்து 260 ஆக இருந்தால்

நீங்கள் மிகவும் தன்னம்பிக்கை உள்ளவராகவும்,

நீங்கள் ஒரு லட்சியத்தோடு வாழ்பவராகவும்,

கடின உழைப்பாளியாகவும் இருப்பீர்கள்.

உங்களுடைய மதிப்பெண்கள் 270 லிருந்து 320 ஆக இருந்தால்

நீங்கள் மிகவும் நகைச்சுவை குணம் கொண்டவராகவும்,

நகைச்சுவை உணர்வு எப்போதும் உங்களுக்கு இருந்துக்கொண்டே இருப்பவராகவும்,

உங்கள் மனதை எப்போதும் உற்சாகமாகவே வைத்துக் கொண்டிருப்பீர்கள்.

உங்களுடைய மதிப்பெண்கள் 330 க்கு மேல் இருந்தால்

நீங்கள் சுதந்திரமான மனிதராகவும்,

சுதந்திரப் போக்கு கொண்டவராகவும்,

யாருக்கும் அடங்காதவராகவும் இருப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *