உங்கள் நகத்தின் நிறம் உங்களுக்கு என்ன நோய் இருக்கும் என்பதை அறியலாம்..!

உங்கள் நகத்தின் நிறம் உங்களுக்கு என்ன நோய் இருக்கும் என்பதை அறியலாம்..!

அக்ததின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அது போல் நகத்தின் நிறம் வைத்து பல தெரிந்து கொள்ளலாம்.

நமது நகம் இருக்கும் நிறத்தை வைத்து பல விஷயங்களை அறியலாம். உடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து குறைபாடு என்று பலவற்றை சுட்டிக்காட்டுகிறது. நகம் எந்த நிறத்தில் இருந்தால் எந்த பிரச்சனை இருக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

பிறை போன்ற நகம் :

நகத்தில் வெள்ளையாக பிறை போன்று பாதியாக இருந்தால் அவர்களுக்கு செரிமானம் மற்றும் தைராய்டு பிரச்சனை இருக்காது.

பிறை பாதியாக இல்லாமல் சிறிய அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும், செரிமான பிரச்சனையும் இருக்கும்.

மஞ்சள் நிறம் நகம் :

நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடலில் பிலிரூபினின் அளவு அதிகமாக இருக்கும்.

பிலிரூபினின் அளவு அதிகரித்தால் கல்லீரல் நோய், சிறுநீரக நோய் ஏற்படும்.

நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

நகத்தின் வெண்திட்டுக்கள் :

நகத்தில் வெண்திட்டுகள் இருந்தால் அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமாகவும், புரத சத்து குறைவாகவும் இருக்கும்.

மங்கலான நீண்ட கோடி :

நகத்தில் மங்கலான நீண்ட கோடு இருந்தால் அவர்களுக்கு மூட்டு வலி இருக்கும்.

நகத்தை எவ்வாறு பராமரிப்பது

சாப்பிட்ட பின்னர் நகங்களை சுற்றி நன்றாக சுத்தமாக கழுவ வேண்டும்.

பழங்களை நகத்தினால் உறிக்க கூடாது. அது மட்டும் இல்லாமல் நகத்தினால் பொருட்களையும் சுரண்ட கூடாது. இவ்வாறு செய்யும் போது நகத்தில் பாதிப்பு ஏற்படும்.

நகத்தின் எப்போதும் பற்களால் கடிக்க கூடாது. இவ்வாறு செய்யும் போது நகம் உடைவதோடு மட்டும் இல்லாமல் வயிற்றில் அழுக்கு சென்று நோய் ஏற்படவும் காரணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *