இதில் ஒன்றை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் அற்புதம் நடக்கும்!!!

இதில் ஒன்றை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் அற்புதம் நடக்கும்!!!

நாம் தினமும் காலை எழுந்ததும் எந்த உணவுகளை முதலில் சாப்பிடுகிறோமோ அந்த உணவு தான் நமது உடல் ஆரோக்கியத்தின் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் நாம் காலை எழுந்தவுடன் யார் யார் எந்த எந்த உணவுகளை முதலில் சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.

நாம் காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை உணவு உட்கொள்கிறோம். ஆனால் மிகவும் முக்கியம் காலை எழுந்தவுடன் முதலில் எதை சாப்பிடுகிறோமோ அதுதான் மிகவும் முக்கியம். காலை உணவாக எதை சாப்பிடலாம் என்று பல பேருக்கு குழப்பமாக இருக்கும். அனைவருமே முக்கியமாக காலை உணவை தவிர்க்க கூடாது.

வீட்டில் இருக்கும் பெண்களும், வேலைக்கு செல்பவர்களும், உடற்பயிற்ச்சி செய்பவர்களும் அனைவருமே காலையில், புளிப்பு பழங்களை தவிர்த்து எதாவது ஒரு பழங்கள், ஊற வைத்த பாதாம், கொண்டைக்கடலை, பழைய சாதம் கஞ்சி, தானிய வகைகள், உலர் பேரீச்சை பழங்கள் இந்த உணவுகள் எல்லாம் முதல் உணவாக எடுத்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமா இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *