வீட்டில் இருந்தே மாதம் 1 லட்சம் லாபம் தரும் தொழில் ..!

வீட்டில் இருந்தே மாதம் 1 லட்சம் லாபம் தரும் தொழில் ..!

இன்றைய பதிவில் வீட்டில் இருந்தே ஆண், பெண் இருவரும் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய தொழாலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு எப்பவுமே Demond இருக்கு.

தொழில் :

இந்த பதிவில் நாம் அப்பளம் தயாரிப்பு தொழிலைப் பற்றி பார்க்கலாம். அப்பளம் தொழில் இந்தியாவில் முக்கிய தொழிலாக உள்ளது. அப்பளம் தொழிலில் சுவை, கைப்பக்குவம் இருந்தால் மக்கள் விரும்பி வாங்குவார்கள்.

அப்பளம் அனைவரும் விரும்ப காரணம் அப்பளம் மொறு மொறுனு இருப்பதால். அப்பளம் தொழில் ஆரம்பிக்க அதிக முதலீடு தேவையில்லை. சிறிய அளவில் முதலீடு இருந்தால் போதும் நல்ல லாபம் எடுக்கலாம்.

மூலப்பொருள் :

அரிசி மாவு

உளுந்து மாவு

சீரகம்

பேக்கிங் சோடா

எண்ணெய்

உப்பு

இயந்திரம் :

அப்பளம் தயார் செய்ய அப்பளம் தயாரிப்பு இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தின் விலை 15,000 லிருந்து ஆரம்பமாகிறது. இந்த இயந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 1000 அப்பளம் வரை தயார் செய்யலாம்.

வருமானம் :

ஒரு மணி நேரத்திற்கு 1000 அப்பளம் தயார் செய்தால் 800 ரூ வருமானம் கிடைக்கிறது. தினமும் 5000 ரூ வருமானம் எடுக்கலாம். ஒரு மாதம் 1,50,000 வருமானம் கிடைத்தால் எல்லா செலவும் போக 1,00,000 லாபம் எடுக்கலாம்.

விற்பனை இடம் :

தயார் செய்த அப்பளம் பேக்கிங் செய்து உங்கள் கம்பனி பெயர் பிரின்ட் செய்து டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில், சூப்பர் மார்க்கெட், மளிகை கடையில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *