வாஷர் தயாரிப்பு தொழில்

வாஷர் தயார் செய்வதற்கு MS Steel என்ற மூலப்பொருள் அதிக அளவில் தேவைப்படுது.

இதன் விலை 1 கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Raw Materials

https://m.indiamart.com/impcat/mild-steel-products.html

இந்த வாஷர் தயாரிப்பு தொழில் செய்ய ISO 7089 Standard சான்றிதழ் வேண்டும்.

Machine

இந்த வாஷர் தயாரிப்புக்கு Flat Washer Making Machine தேவைப்படுது. இந்த Machine விலை 1.50 லட்சத்திற்கு கிடைக்குது.

Machine link

https://m.indiamart.com/impcat/spring-washer-making-machine.html

முதலீடு

Machine வாங்க 1.50 லட்சம். Cutting Table வாங்க 50 ஆயிரம், மூலப்பொருள், இதர செலவு 1 லட்சம் தேவைப்படுது.

இந்த தொழிலை தொடங்க 3 லட்சம் முதலீடு தேவை.

வருமானம்

1 கிலோ வாஷர் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

இந்த தொழில் மூலமா 1 நாளைக்கி 15 ஆயிரம் வரை லாபம் எடுக்கலாம்.

சந்தை வாய்ப்பு

வாஷரை மெக்கானிக்கல் மற்றும் கன்சக்சன் போன்ற துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே அவர்களிடம் ஆர்டர் பெற்று விற்பனை செய்யலாம்.

புத்தம் புதிய தொழில் வாய்ப்பு. 5 ஆயிரம் முதலீட்டில் ஆரம்பிக்கலாம்

தயாரிப்பு விலை 10ரூ. விற்கும் விலை 50ரூ. கடைய போட்டா போதும்

முதலீடு 15,000 மட்டுமே. Company full training குடுத்துடுவாங்க

Channel link

https://youtube.com/c/businessideasintamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *