வரலட்சுமி விரதம் கலச வழிபாட்டிற்கு செய்ய தேவையான பொருட்கள்!!!

வரலட்சுமி விரதம் கலச வழிபாட்டிற்கு செய்ய தேவையான பொருட்கள்!!!

இன்றைய பதிவில் நாம் வரலட்சுமி விரதம் செய்ய என்ன என்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

பூஜைப்பொருட்கள்:

மஞ்சள்

குங்குமம்

வெற்றிலை, பாக்கு

சாம்பிராணி

ஊதுபத்தி

மாவிலை

பூ

கற்பூரம்

எண்ணெய்

தீப்பெட்டி

தேங்காய்

வாழை இலை

பஞ்சு திரி

கலசப்பொருட்கள்

பச்சரிசி அல்லது தண்ணீர்

ஏலக்காய்

வெற்றிலைப்பாக்கு

எலுமிச்சை

கிராம்பு

மஞ்சள் கிழங்கு

பச்சை கற்பூரம்

காசு

Return Gift

வெற்றிலை பாக்கு

பூ, பழம்

ஜாக்கெட் பிட்

வளையல்

மாங்கல்ய கயிறு செட்

மெகந்தி கோன்

பிரசாதம் செய்ய மளிகை பொருட்கள்

பச்சரிசி

வெல்லம்

நெய்

முந்தரி, திராட்சை

பாசி பருப்பு

ஏலக்காய்

இவை அனைத்தும் சர்க்கரைப் பொங்கல் செய்ய தேவைப்படுகிறது.

கடலைப்பருப்பு

இஞ்சி

பூண்டு

பச்சை மிளகாய்

கொத்தமல்லி

வெங்காயம்

கொத்தமல்லி

உப்பு

எண்ணெய்

இந்த பொருட்கள் வடை செய்ய தேவைப்படுகிறது.

உளுந்து வடை, கடலைப்பருப்பு வடை எதுவேண்டுமானாலும் செய்யலாம்.

ஜவ்வரிசி

சேமியா

சர்க்கரை

நெய்

முந்தரி, திராட்சை

பால்

ஏலக்காய்

இந்த பொருட்கள் எல்லாம் பாயாசம் செய்ய தேவைப்படுகிறது.

அடுத்ததாக கொழுக்கட்டை, சுண்டல், புளிசாதம் இந்த பிரசாதமும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *