வரலட்சுமி விரதம் கலச வழிபாட்டிற்கு செய்ய தேவையான பொருட்கள்!!!

இன்றைய பதிவில் நாம் வரலட்சுமி விரதம் செய்ய என்ன என்ன பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி பார்க்கலாம். பூஜைப்பொருட்கள்: மஞ்சள் குங்குமம் வெற்றிலை, பாக்கு சாம்பிராணி ஊதுபத்தி மாவிலை பூ கற்பூரம் எண்ணெய் தீப்பெட்டி

Read More