நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்யலாம்

இன்னைக்கி நம்ப வாங்கி விற்க கூடிய தொழில் பற்றி பார்க்கலாம். இந்த தொழிலில் பொருளை வாங்கி விற்பனை செய்வதன் மூலம் 4000 ரூ வருமானம் பார்க்கலாம். இப்போ இந்த தொழிலின் முழு விவரம் பார்க்கலாம்.

தொழில்:

இப்பொழுது நாம் அனைவரும் Mosquito Repellent Stick தொழிலை பற்றி பார்க்கலாம். கொசு நாம் இருக்கும் இடத்திற்கு வராமல் தடுக்க நெறைய பொருளை உபயோகிக்கின்றோம். முக்கியமாக நெறைய இடத்தில் இந்த Mosquito Repellent Stick உபயோகிக்கின்றனர். நாம் இந்த பொருளை வாங்கி விற்பதன் மூலம் அதிக லாபம் எடுக்கலாம்.

இந்த பொருளை நாம் மொத்தமாக வாங்கலாம். மொத்தமாக வாஙாகும் போது 1 கிலோ 80 ரூ கிடைக்கிறது. 1 கிலோவில் 900 Sticks கிடைக்கிறது. இந்த Stick நாம் வாங்கி பேக்கிங் செய்யும் போது 1 பேக்கில் 10 லிருந்து 15 Sticks வைத்து பேக்கிங் செய்யலாம். இவ்வாறு செய்யும் போது நமக்கு 1 கிலோவில் 60 Pockets கிடைக்கிறது.

பொருள் மொத்தமாக வாங்க👇👇

https://m.indiamart.com/city/chennai/mosquito-repellent-stick.html

தயாரிக்க ஆகும் செலவு:

1 கிலோ தயாரிக்க பேக்கிங், பொருளை வாங்க மொத்தம் 100ரூ செலவு ஆகிறது.

வருமானம்:

1 கிலோவில் 60 பாக்கெட் கிடைக்கிறது. 1 பாக்கெட் நாம் 10 ரூ விற்பனை செய்யலாம் 60 பாக்கெட்டுக்கு 600 ரூ வருமானம் கிடைக்கிறது. 100 ரூ செலவு போக நமக்கு 1 கிலோவிற்கு 500 ரூ லாபம் கிடைக்கிறது. 1 நாளைக்கி 10 கிலோ விற்பனை செய்யும் போது நமக்கு 5000 லாபம் கிடைக்கிறது.

விற்பனை இடம்:

இந்த பொருளை நாம் சிறிய கடை முதல் Online Store விற்பனை செய்யலாம்.

Channel link

https://youtube.com/c/businessideasintamil

ஒரு Order எடுத்தால் போதும் 30 ஆயிரம் லாபம் தரக்கூடிய தொழில்

தயார் பண்ணுங்க தேடி வந்து வாங்கிட்டு போறாங்க

2022 ல் ஆரம்பிக்க கூடிய சிறந்த தொழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *