மாதம் 3 Order எடுத்தால் போதும் 30,000 லாபம் தரும் தொழில்

இன்னைக்கி நம்ப ஒரு சூப்பரான தொழில் பற்றி பாக்கலாம். இந்த தொழில் Offer நமக்கு JK TRADERS வழங்குறாங்க. இப்ப இந்த தொழிலை பற்றி முழு விவரம் பாக்கலாம்.

எல்லாருக்குமே ஒரு கனவு, ஒரு லட்சியம் இருக்கும். அதுல ஒன்னு வீடு கட்டுவது. அந்த வீடு Model, Design பன்ன நெறைய பொருள் தேவைப்படுகிறது. அதுல ரொம்ப முட்கியமா தேவைப்படக்கூடிய பொருள்தான் Gypsum Powder. சரி இந்த தொழிலை எப்படி பண்ணுவது என்று உங்களுக்கு கேள்வி வரும். நீங்க இந்த Gypsum Powder வாங்கி விற்பனை செய்யலாம்.

JK TRADERS முகவரி:

Jeyakarthick k
9/ A Bangalow street Sivanthakulam Road
Tuticorin : 628003
Contact No: 09003350690 / 08123360699

வாங்கும் விலை

JK TRADERS இவர்களிடம் Silk Coat Plaster 25 கிலோ அளவு உள்ள Bag 350 ரூ விற்பனை செய்கிறார்கள். நீங்கள் வாங்கி 470ரூ விற்பனை செய்யலாம்.

பயன்கள்:

இந்த Gypsum Powder Plastering பன்றது மூலமா எந்த விதமான விரிசல் ஆகாது, அறை எப்பவுமே குளிர்ச்சியாகவே இருக்கும்.

வருமானம்:

1sq.ft Cement Plastering பன்னுவது மூலமா 75 ரூ செலவு ஆகிறது. GYPSUM POWDER Plastering பன்னுவது மூலமா 35 ரூ செலவு ஆகிறது. 1sq.ft 40ரூ லாபம் பெறலாம். பவுடர் வாங்கி விற்பதன் மூலமா 120ரூ லாபம் கிடைக்கிறது.

விற்பனை செய்யும் இடம்:

Gypsum Board தயாரிக்கும் இடத்தில் விற்பனை செய்யலாம். வீடு கட்டும் இடத்தில் விற்பனை செய்யலாம். நீங்களே Gypsum Board தயாரித்தும் விற்பனை செய்யலாம்.

நீங்களே Gypsum Board தயாரித்து விற்பனை செய்வது மூலமா 10 Orderக்கு விற்பதன் மூலமா 80,000 லாபம் கிடைக்கும்

இன்னும் முழு விவரம் பெற 👇👇👇

Channel link

https://youtube.com/c/businessideasintamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *