நீங்களும் செய்யலாம் வீட்டிலே குளுகுளு மலாய் குல்பி

ஐஸ் என்றாலே பொதுவாக எல்லாருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் குல்பி ஐஸ் தயார் செய்து குடுக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது நாம் அனைவரும் வீட்டிலே எளிய முறையில் மலாய் குல்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் நாம் மலாய் குல்பி செய்ய தேவையான பொருட்கள் பற்றி பார்க்கலாம்.

பால் – 1லிட்டர்

கார்ன் ஃபிளார் – 50 கிராம்

சர்க்கரை – 1 கப்

கிரீம் – 1 கப்

ரோஸ் எசன்ஸ் – 6 துளிகள்

ஏலக்காய் பொடி – சிறிதளவு

முந்தரி, பாதாம், பிஸ்தா – தேவைக்கேற்ப

சுவையான குல்பி செய்முறை

👉முதலில் பாலை காய்ச்சி பாதி அளவு பாலை எடுத்து கார்ன் பிளாரை சேர்த்து கட்டியாக கரைக்கவும்.

👉பிறகு மீதமுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

👉அதன்பிறகு கார்ன் பிளார் கரைசலையும், பால் கரைசலையும் கலந்து மிக்ஸியில் போட்டு அடிக்கவும்.

👉அரைத்த விழுதுடன் கிரீம், ரோஸ் எசன்ஸ், ஏலக்காய் தூள், முந்தரி, பாதாம், பிஸ்தா சேர்த்து கலக்கி குல்பி மோல்டில் நிரப்பி ஃபிரிட்ஜில் வைக்கவும்.

இதை செய்தால் போதும் நரை இயற்கையாகவே கருப்பாக மாறும்

https://bit.ly/3vHC4Io

👉இப்போது சுவையான குல்பி தயார்.

👉5 மணி நேரம் கழித்து கெட்டியான குல்ஃபியை எடுத்து சாப்பிடலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 2000 ரூ வருமானம்

Facebook  link

https://m.facebook.com/businessinsidertamil

Short Channel

https://youtube.com/channel/UCKsd7sf49jheixfM_VjTNqw

Business Insider Tamil channel

https://youtube.com/c/businessideasintamil

Telegram

Business Insider Tamil

https://t.me/business_insider_tami

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *