குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக இதை செய்யுங்கள்…!

குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக இதை செய்யுங்கள்…!

தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்..! இன்றைய பதிவில் நாம் குழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க வீட்டில் இருந்தே செய்யக்கூடிய வைத்தியத்தை பற்றி பார்க்கலாம். பொதுவாக குழந்தைகளுக்கு மழை, குளிர் காலம் மட்டுமில்லாமல் வெயில் காலத்திலும் சளி, இருமல் வருவது இயல்பு. இதற்கு காரனம் நோய் எதிர்ப்பு சக்கி குறைவாக இருப்பதால் கூ ட வரலாம். அப்படி வரும் இருமல், சளி பிரச்சனையை வீட்டில் இருந்தே எளிய வைத்திய முறையில் எவ்வாறு சரி செய்வது என்று பார்க்கலாம்.

குறிப்பு 1:

4 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான குறிப்பு

முதலில் பூண்டை எடுத்து உரித்து வைத்து கொள்ளவும். அதன் பிறகு 50 மில்லி தண்ணீர் எடுத்து 10 நிமிடம் நன்றாக வேக வைக்க வேண்டும். அதன்பிறகு வேக வைத்த பூண்டு தண்ணீரை ஆற வைக்க வேணடும். ஆறிய பூண்டு தண்ணீரை 3 மணி நேரத்திற்கு ஒரு முறை சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு குடுக்கலாம்.

குறிப்பு 2:

கற்பூரத்தை எடுத்து தூள் செய்து வைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு கரண்டியை எடுத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேற்றி, கற்பூர தூளை போடவும்.

தேங்காய் கற்பூர எண்ணெய் சிறிது ஆறிய பிறகு கையில் எடுத்து குழந்தைகளுக்கு தேய்த்து விட வேண்டும்.

இந்த வைத்தியத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயனபடுத்தலாம்.

குறிப்பு 3:

இந்த வைத்தியத்தை 2 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு தயக்கம் இல்லாமல் தரலாம்.

அனைவருக்குமே நன்றாக தெரியும் துளசி இலையில் பல மருத்துவ குணங்கள் உள்ளது.

துளசி இலையை எடுத்து தண்ணீரில் நன்றாக காய வைத்து, வடிகட்டி குழந்தைகளுக்கு தரலாம்.

குறிப்பு 4:

1 வயது குழந்தைகளுக்கு தாரளமாக இந்த சூப் தரலாம்.

அதிக சளி இருக்கும் குழந்தைகளுக்கு சிக்கன் சூப் செய்து தரலம்.

குறிப்பு 5:

வறட்டு இருமலால் அவதிப்பட்டு வரும் குழந்தைகளுக்கு நெய் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து நன்றாக சூடாக்கி அதில் 2 மிளகு சேர்த்து அரைத்து 1 வயது மேற்பட்ட குழந்தைக்கு தரளாம்.

எந்த விதமான Machine இல்லாம கடை தேவையில்லாம மாதம் 30 ஆயிரம் வருமானம் தரக்கூடிய தொழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *