இந்த பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிந்தால் விடமாட்டீங்க…

இந்த பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிந்தால் விடமாட்டீங்க…

இன்றைய பதிவில் நாம் உடலுக்கு பல நன்மைகள் தரும் டிராகன் பழம் பற்றி பார்க்கலாம். டிராகன் பழம் சாப்பிடும் போது பல நன்மைகள் தந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

முன்பு டிராகன் பழம் கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் இப்போது எல்லா இடத்திலும் மிகவும் சுலபமாக கிடைக்கிறது. இந்த பழத்தை சாப்பிடும் போது என்ன என்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

டிராகன் பழம் அதன் வண்ணங்கள் வைத்து மூன்று விதமாக இருக்கிறது. மேல் தோல் சிவப்பாகவும் பழத்தின் உள்ள சிவப்பு நிற சதையும், சிவப்பு நிற தோலுடன் வெள்ளை நிற சதைப்பகுதியும், மஞ்சள் தோலுடன் பழத்தின் உள்ளே வெள்ளை நிற பகுதியாகவும் மூன்று விதமாக டிராகன் பழம் இருக்கிறது. ஆனால் பழத்தின் சுவை ஒரே மாதிரியாக தான் இருக்கும்.

டிராகன் பழத்தில் இருக்கும் சத்துக்கள்:

வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் என்று பல சத்துக்கள் உள்ளது.

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் ஒரு சிறந்த பழமாக உள்ளது. ஏனெனில் இந்த பழத்தில் கலோரிகள் இல்லை.

வறண்ட சருமம் உள்ளவர்கள் டிராகன் பழம் சாப்பிடும் போது டிராகன் பழத்தில் இருக்கும் நீர்ச்சத்து சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

டிராகன் பழத்தில் உள்ள இரும்புச்சத்து, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *