அடிக்கடி இந்த உணவுகளை சாப்பிடுகிறீர்களா? அப்படி என்றால் கிட்னியில் கல் உருவாகும் ! தாங்க முடியாத வலி ஏற்படும்!

சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான ஒன்றாகும். சிறுநீரகத்தின் முக்கிய வேலை இரத்தத்தில் இருந்து அசுத்தங்களை வெளியேற்றுவதே. நோய் இல்லாத வாழ்க்கைக்கு ஆரோக்கியமாக செயல்படுவதில் சிறுநீரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்போது நாம் கிட்னியில்

Read More