500 ரூ முதலீட்டில் 1500ரூ லாபம் தரும் நிறைய நபர்கள் கேள்விப்படாத தொழில்!!!

500 ரூ முதலீட்டில் 1500ரூ லாபம் தரும் நிறைய நபர்கள் கேள்விப்படாத தொழில்!!!

இன்றைய பதிவில் நாம் மிகவும் வித்தியாசமான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழில் ஆரம்பிக்க வீட்டில் சிறிய இடம் இருந்தாலே போதும். முதலீடும் குறைந்த முதலீடு போதும். குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் விரும்பி சாப்பிடும் பொருள். இதுவரை யாரும் அதிகம் தொடங்காத, போட்டியே இல்லாத தொழில்.

இன்றைய பதிவில் நாம் கரும்பு மேல் இருக்கும் தோல் எடுத்து, சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்து, பேக் செய்யும் தொழிலை பற்றி பார்க்கலாம். நிறைய நபர்கள் கரும்பு தோல் எடுத்து சாப்பிட கஷ்ட படுவார்கள். தோல் எடுக்க கஷ்டப்பட்டு கரும்பு வாங்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு கரும்பு சீவி குடுக்க வேண்டும். இதுவே நாம் கரும்பு தோல் எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி விற்பனை செய்யும் போது அதிக பேர் விரும்பி வாங்குவார்கள்.

இந்த தொழிலை செய்யும் போது கரும்பு மொத்தமாக வாங்க வேண்டும்.

விற்கும் இடம்

இவ்வாறு கட் செய்த கரும்பு பாக்கெட் சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆன்லைன், ஸ்டால் அமைத்தும் பப்பாளி பழம் கட் செய்து விற்பனை செய்யும் படி கரும்பு கட் செய்து விற்பனை செய்யலாம். ஆன்லைன் ஸ்டோர்களில் இவ்வாறு கட் செய்த கரும்பு 250 கிராம் 40 ரூ விற்பனை செய்கிறார்கள்.

லாபம் :

மொத்தமாக கரும்பு வாங்கும் போது ஒரு கரும்பு விலை 20 ரூ கிடைக்கிறது. கரும்பு கட் செய்ய பெரிய அளவில் இயந்திரம் எதுவும் தேவையில்லை. சிறிய அளவில் கத்தி இருந்தாலே போதும். ரொம்பவும் சுலபமான தொழில். இந்த தொழிலை முக்கியமாக பீச், பார்க், இடத்தில் ஸ்டால் அமைத்து இந்த தொழில் செய்வதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *