வீட்டில் இருந்தபடியே 500 ரூ முதலீட்டில் தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. நீங்கள் இந்த தொழிலில் தினமும் 1000 ரூ வருமானம் எடுக்கலாம். இப்போ இந்த தொழில் பற்றி முழு விவரம் பார்க்கலாம்.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
தொழில் :
வீட்டில் இருந்து எளிய முறையில் தயார் செய்யக்கூடிய வினிகர் தயாரிப்பு தொழிலை பற்றி பார்க்கலாம். வினிகரில் அதிக அளவு பயன்படுத்த கூடிய வினிகர் White வினிகர் தான். வினிகர் எதற்காக பயன்படுத்துகிறார்கள் என்றால் உணவுகள் அதிக நாள் கெட்டு போகாமல் இருக்க, சமைக்கும் உணவு பொருட்களில் சேர்கிறார்கள், பேக்கரி, ஓட்டல் போன்ற உணவகங்களிலும் பயன்படுத்துகின்றன.

சமையலில் மட்டும் இல்லாமல் ஆடைகளில் உள்ள அழுக்கை எடுக்க, கார்டனில் உள்ள பூக்கள் வாடாமல் இருக்க, வாஷிங் மெஷின் கிளீன் செய்ய, அழுக்கு எடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் தேவை அதிகமாக இருப்பதால் நாம் இதை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் எடுக்கலாம்.
வினிகர் தயார் செய்ய தேவைப்படும் மூலப்பொருட்கள் :
Acetic acid
Ro Water
பேக்கிங் பாட்டில்
வினிகர் தயார் செய்யும் முறை
1 லிட்டர் செய்ய தேவையான அளவு
Acetic acid 100 ml அளவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். பிறகு Ro Water 900ml எடுத்து Acetic acid உடன் கலந்து கொள்ளவும். நன்றாக கலக்கினால் நமக்கு 1 லிட்டர் வினிகர் தயார்.
தயார் செய்த வினிகரை 50 மில்லி, 100 மில்லி, 500 மில்லி, 1 லிட்டர் என்று பேக் செய்து, லேபிள் ஒட்டி விற்பனை செய்யலாம்.
1 லிட்டர் தயார் செய்ய ஆகும் செலவு
Acetic acid 100 ml – 13 ரூ
Ro Water – 3 ரூ
பேக்கிங் பாட்டில் – 5 ரூ
ஸ்டிக்கர் – 5 ரூ
மொத்தம் 26 ரூ செலவு ஆகிறது.
விற்கும் விலை :
மார்க்கெட்டில் 1 லிட்டர் 100 ரூ முதல் 200 ரூ வரை விற்பனை செய்கிறார்கள். நமக்கு 1 லிட்டர் தயார் செய்ய 26 ரூ ஆகிறது. நமக்கு 74 ரூ லாபம் கிடைக்கிறது.
வருமானம் :
நாம் தினமும் 30 லிட்டர் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் 2,220 ரூ வருமானம் கிடைக்கிறது.
விற்பனை :
தயார் செய்த வினிகரை மொத்த விற்பனை கடையில், ஓட்டலில், மளிகை கடையில், ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.
ரசப் பொடி :
நம் முன்னோர்கள் கோடை காலத்தில் தண்ணீரை விட நீர் மோர் அதிகம் அருந்தியதின் ரகசியம் என்ன தெரியுமா?? மோர் குளிர்ச்சிக்கு மட்டும் அல்ல!!!