5 நிமிடத்தில் உங்கள் பற்கள் பலபல வெள்ளையாக மாற இதை மட்டும் செய்தால் போதும்..!

குறிப்பு 1 :

அரிசி மாவு அறை டீஸ்பூன், மஞ்சள் 2 பின்ச், தேன் கால் டீஸ்பூன், உப்பு கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் கால் டீஸ்பூன் இந்த பொருட்கள் எல்லாம் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கி விரலில் தொட்டு பற்களை 4 நிமிடம் தேய்க்க வேண்டும். பிறகு பிரஷ் எடுத்து பற்களை நன்றாக தேய்த்து வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து வாய் கொப்பளித்தால் பற்கள் வெள்ளையாக மாறும்.

குறிப்பு 2 :

இரவு தூங்க போகும் முன்பு ஆரஞ்சு பழத்தின் தோலை எடுத்து, பற்களில் நன்றாக தேய்த்து அடுத்த நாள் பற்களை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆரஞ்சு பழத்தோலில் உள்ள வைட்டமின், கால்சியம் பற்களில் இருக்கும் கறையை நீங்கும், பற்களும் வலிமை ஆகும்.

குறிப்பு 3 :

ஆப்பிள், வெள்ளரிக்காய், கேரட் ஆகியவை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் பற்களும் வெள்ளையாக மாறும்.

குறிப்பு 4 :

1/2 கப் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் வினிகரில், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கி தினமும் இருமுறை கொப்பளித்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கி பல் வெள்ளையாக மாறும்.

குறிப்பு 5 :

தினமும் பற்கள் துலக்கும் போது பேஸ்டில் சிறுது அடுப்பு சாம்பல் சேர்த்து தினமும் இரண்டு முறை துலக்கினால் விரைவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *