30 நாட்களில் 1,20,000 லாபம். தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை.

30 நாட்களில் 1,20,000 லாபம். தமிழ்நாட்டில் இதுவே முதல் முறை.

இப்ப நம்ப பாக்க போற தொழில் பாத்தீங்கனா இப்ப நல்ல Run ஆயிட்டு இருக்க கூடிய ஒரு பொருளை பத்தி பாக்கலாம். இப்ப எங்க தொழில் அதிகமா நடக்குதுனு பாத்தீங்கனா ஆன்லைன் ஸ்டோர்களில் தான் அதிக தொழில் நடக்கிறது. ஆன்லைனில் நிறைய பொருள் விற்பனை ஆகிறது. அந்த பொருள் எல்லா கஸ்டமரிடம் சேரும் போது எந்த விதமான சேதமும் ஏற்படாமல் இருக்க பேக்கிங் செய்து அனுப்புகிறார்கள். பேக்கிங்கு நிறைய பொருள் தேவைப்படுகிறது, அட்டை பெட்டி, Air bubble sheet, டேப், பேப்பர் என்று நிறைய பொருள் தேவைப்படுது.

இப்ப நாம் Air bubble sheet எப்படி தயார் செய்து விற்பனை செய்வது என்று பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇https://t.me/health_tips_tamil

இந்த Air bubble sheet எதுக்காக உபயோகிக்கிறார்கள் என்று பார்த்தால் இந்த Sheet மூலமா பொருளை பேக் பன்னும் போது, பேக் பன்ன பாக்ஸ் எப்படி தூக்கி போட்டாலும் பாதுகாப்பாக இருக்கும். இந்த ஷீட் பயன்படுத்தி பேக் செய்யும் போது பேக் செய்யும் பொருள் அதிக வெயிட் ஆவதில்லை. தண்ணீர் பட்டாலும் பொருளுக்கு எந்த வித சேதமும் ஆவதில்லை.

மூலப்பொருள்

Air Bubble sheet தயார் செய்ய Low Density Polyethylene என்ற மூலப்பொருள் தேவைப்படுகிறது.

இயந்திரம்

ஷீட் தயார் செய்ய Air Bubble Sheet Making Machine தேவைப்படுகிறது. இயந்திரம் இயக்க ஒருவரும், உதவிக்கு ஒருவரும் இரண்டு பேர் வேலைக்கு தேவை.

இடவசதி

இடவசதி பாத்தோம்னா 2500 sqft இடமும், தண்ணீர் வசதியும் தேவை.

முதலீடு

ஆரம்பத்தில் இந்த தொழிலுக்கு 8 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.

தொழில்

உங்களால் முதலீடு செய்ய முடியவில்லை என்றால், மொத்தமாக Air Bubble Sheet ஜம்போ ரோலா கிடைக்கும். அந்த ரோல் வாங்கி ஒவ்வொரு பொருளுக்கு ஏற்ற Size ல், Mobile phone, laptop இந்த மாதிரி Product க்கு ஏத்தமாதிரி நாம் ஷீட் கட் பன்னி விற்பனை செய்யலாம்.

இந்த ஷீட் Size, GSM க்கு ஏத்த மாதிரி விலை இருக்கும். 400 ரூ லிருந்து 800 ரூ வரைக்கும் மொத்த விலைக்கு கிடைக்குது.

மூலப்பொருள் இயந்திரத்தில் வைத்து, நமக்கு தேவையான அளவை செட் பன்னி இயந்திரத்தை இயக்கினால் நமக்கு தேவையான அளவில் ஷீட் தயார் ஆகிடும்.

வருமானம்

500 ரூ ரோல் வாங்கி கட் பன்னி விற்பனை செய்யும் போது நமக்கு 800 ரூ லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 5 ரோல் தயார் செய்து விற்பனை செய்யும் போது 4000 ரூ லாபம் கிடைக்கிறது.

சந்தை வாய்ப்பு

தயார் செய்த ஷீட் அனைத்து பேக்கிங் துறையிலும் விற்பனை செய்யலாம். Furniture கடையில், Electronic கடையில், Mobile phone கடையிலும் விற்பனை செய்யலாம்.

இதையும் தெரிந்து கொள்வோம்

நம் முன்னோர்கள் கோடை காலத்தில் தண்ணீரை விட நீர் மோர் அதிகம் அருந்தியதின் ரகசியம் என்ன தெரியுமா?? மோர் குளிர்ச்சிக்கு மட்டும் அல்ல!!!

https://bit.ly/3JPSH8S

தினசரி ஏன் படிகளில் ஏற வேண்டும்???

https://bit.ly/3tK8sZr

வயிற்றில் வளரும் குழந்தை ஆனா ? பெண்ணா? என்பதை கண்டறிய சில வழிகள்….

http://surl.li/bpzgr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *