30 ஆயிரம் இருக்கா..! உங்களால் மாதம் 2 லட்சம் மேல் சம்பாதிக்கலாம்.

தமிழ பேசும் அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்… இன்றைய தொழில் பதிவில நாம் பார்க்க இருக்கும் தொழில், ஒரு சின்ன முதலீடு செய்து பொருளை தயாரிக்கும் தொழில் பற்றி பார்க்கலாம். பொருளை தயார் பன்னனும் இதுல வேலை அதிகமாக இருக்கும், கஷ்டமாக இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம். ரொம்பவும் ஈசியாக யார் வேண்டுமானாலும், இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். இந்த பொருளை எப்படி தயார் செய்கிறார்கள் என்று தெரிந்தால் உங்களுக்கே ரொம்பவே இந்த தொழிலை பிடிக்கும். வாங்க இப்போ இந்த தொழிலோட முழு விவரம் பற்றி பார்க்கலாம்.

இப்போ நாம் பெட்ல் எப்படி தயார் செய்து விற்பனை செய்வது என்று பார்க்கலாம். பெல்ட் எந்த அளவுக்கு எல்லாரும் பயன்படுத்துகிறார்கள் என்று எல்லாருக்குமே தெரியும். சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தேவைப்படக்கூடிய பொருள். இதுல நெறைய டிசைன் இருக்கு. எந்த அளவுக்கு கிரியேட்டிவா, மாடலா பெல்ட் தயார் செய்து விற்பனை பன்னும் போது அந்த அளவுக்கு பொருள் அதிகமா விற்பனை ஆகும், லாபமும் கிடைக்கும்.

பெல்ட் தயார் செய்ய தேவையான மூலப்பொருட்கள்:

லெதர்

பெல்ட் Buckle

Punching Machine

லெதர் பெல்ட் தயாரிக்கும் இயந்திரம்.

பெல்ட் எப்படி தயார் செய்வது என்று பார்க்கலாம்

இந்த இயந்திரத்தின் மூலம் ஒரே நேரத்தில் 10 பெல்ட் தயார் செய்யலாம். 10 பெல்ட் கட் பன்னி Buckle சேர்த்து பன்ச் இயந்திரத்தை உபயோகித்து பன்ச் பன்னலாம். இந்த இயந்திரத்தின் விலை 30 ஆயிரம் ஆகும். உங்களால் இயந்திரத்தை வாங்க முடியவில்லை என்றால் மொத்தமாக கட் பன்னி இருக்கும் பெல்ட் வாங்கி Buckle சேர்த்து விற்பனை செய்யலாம்.

தயாரிக்கும் செலவு:

ஒரு பெல்ட் தயாரிக்க 30 ரூ செலவு ஆகிறது. விற்கும் போது 100 ரூ விற்பனை செய்யலாம்.

வருமானம்:

ஒரு பெல்ட் விற்கும் போது 70ரூ லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 30 பெல்ட் தயார் செய்து விற்பனை செய்யும் போது 2,100 ரூ லாபம் கிடைக்கிறது.

சந்தை வாய்ப்பு:

ஸ்கூல் பெல்ட் ஆர்டர் எடுக்கிறீர்கள் என்றால் நல்ல லாபம் எடுக்கலாம்.

பேன்ஸி ஸ்டார்

துணிக்கடை

ஆன்லைன் ஸ்டார்களில் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்கலாம்.

தெரிந்து கொள்வோம்

வாழைப்பழம் இருக்கா இந்த மாதிரி ஒரு முறை செய்து அசத்துங்கள்👇

https://bit.ly/34qisgu

7 நாட்களில் உடல் பருமன் குறைய👇

https://bit.ly/3vLAbdC

கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னுங்க👇

https://bit.ly/35zJZN5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *