200% லாபம் தரும் தொழில்!!! இனி நீங்களும் மாதம் 1 லட்சம் மேல் சம்பாதிக்கலாம்…

இன்னைக்கி நம்ப சூப்பரான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு மார்க்கெட்டில் அதிக அளவு தேவை இருக்கு. இந்த பொருளோட தேவை எப்பவுமே இருப்பதால் இந்த தொழிலின் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம். கண்டிப்பாக இந்த தொழிலின் விவரம் படித்தால் உங்களுக்கே ரொம்ப பிடிக்கும்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil

தொழில்

இந்த பதிவில் நாம் படிக்க போகும் தொழில் ஷாம்பு தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த ஷாம்பு தொழிலுக்கு மார்க்கெட்டில் எந்த அளவுக்கு இடம் உள்ளது என்று அனைவருக்குமே தெரியும். ஷாம்பு நாம் தயார் செய்ய போவதில்லை, ஷாம்பு தயார் செய்யும் இடத்தில் இருந்து மொத்தமாக வாங்கி பேக் பன்னி விற்பனை செய்யலாம்.

தேவையான மூலப்பொருள்

ஷாம்பு மொத்தமாக வாங்க வேண்டும். ஷாம்பு பேக் பன்ன பேக்கிங் கவர் இந்த மூலப்பொருட்கள் தேவைப்படுகிறது.

இயந்திரம்

ஷாம்பு பேக் பன்ன ஷாம்பு பேக்கிங் இயந்திரம் தேவைப்படுகிறது.

தொழில் விவரம்

இந்த தொழிலில் நாம் ஷாம்பு மொத்தமாக வாங்கி, இயந்திரத்தில் நிரப்பி பேக் செய்து விற்பனை செய்யலாம்.

1 ரூ என்று விற்கப்படும் ஷாம்பு பாக்கெட்டில் 6ml அளவு ஷாம்பு இருக்கிறது. அப்படியென்றால் 1 லிட்டரில் 1000 ml ஷாம்பு இருக்கிறது. 1 லிட்டரில் 166 பாக்கெட் கிடைக்கிறது.

வருமானம்

1 லிட்டர் ஷாம்பு பேக் செய்து விற்பனை செய்வதன் மூலம் 80 ரூ லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 20 லிட்டர் பேக் செய்து விற்பனை செய்வதன் மூலம் 1600 ரூ லாபம் கிடைக்கிறது.

சந்தை வாய்ப்பு

தயார் செய்த ஷாம்பு பாக்கெட்டுகளை மளிகை கடை, மொத்த விற்பனை கடையில், சின்ன சின்ன பெட்டிக் கடையில், ஆன்லைன் ஸ்டாரில் விற்பனை செய்யலாம்.

மாதம் 1 லட்சம் மேல் வருமானம் தரக்கூடிய தொழில்

https://bit.ly/34dVUzo

முடி இயற்கையாகவே வளர எங்க பாட்டி சொன்ன வைத்தியம்!!!

நீங்களும் செய்யலாம் வீட்டிலே குளுகுளு மலாய் குல்பி

https://bit.ly/36oGWrn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *