20 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சம் வருமானம்..!

புதிதாக தொழில் ஆரம்மபிக்க வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். எல்லாரும் ஆரம்பிக்க கூடிய, குறைந்த முதலீட்டில், வீட்டில் இருந்தே செய்யக்கூடிய அருமையான தொழிலை பற்றி பார்க்கலாம்.

இந்தியாவிலே அதிக அளவில் விற்பனை ஆகும் உணவு பொருட்களில் அப்பளம் முக்கியமான இடத்தில் உள்ளது. அப்பளம் அதிக அளவில் விற்பனை ஆகும் பொருள். இன்றைய பதிவில் நாம் அப்பளம் தயாரிப்பு தொழிலை பற்றி பார்க்கலாம்.

அப்பளம் தொழிலில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது ‘சுவை’ சுவை அருமையாக இருந்தால் மக்கள் விரும்பி வாங்குவார்கள், நாம் தயாரிக்கும் பொருளும் அதிகமாக விற்பனை ஆகும். இதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

இப்போ இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம், முதலீடு, லாபம், மூலப்பொருள், சான்றிதழ், முழு விவரம் பார்க்கலாம்.

மூலப்பொருள் :-

அப்பளம் தயார் செய்ய உளுந்து மாவு, அரிசி மாவு, சீரகம், பேக்கிங் சோடா, உப்பு, எண்ணெய், இந்த மூலப்பொருள் தேவைப்படுகிறது. தயார் செய்த அப்பளங்களை பேக்கிங் செய்ய பேக்கிங் கவர் தேவைப்படும்.

இயந்திரம் :-

அப்பளங்களை தயார் செய்ய Papad Making Machine தேவைப்படுகிறது. இந்த இயந்திரத்தின் ஆரம்ப விலை 15,000 ஆகும். இந்த விலையில் உள்ள இயந்திரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 800 முதல் 1000 அப்பளம் வரை தயாரிக்க முடியும்.

முதலீடு :-

இந்த தொழிலை ஆரம்பிக்க 40,000 முதலீடு பன்னனும்.

உற்பத்தி :-

ஒரு மணி நேரத்திற்கு 800 அப்பளம் தயார் செய்கிறோம் என்றால், ஒரு அப்பளம் தயாரிக்க 0.80 பைசா செலவு ஆகிறது. ஒரு நாளைக்கி 8 மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால் 6,400 அப்பளங்கள் தயார் செய்கிறர்கள். 5,120 ரூ வருமானம் கிடைக்கிறது. எல்லா செலவும் போக ஒரு நாளைக்கி 4000 ரூ லாபம் கிடைக்கிறது. மாதம் 1 லட்சம் மேல் வருமானம் எடுக்கலாம்.

அப்பளங்கள் தயார் செய்து உங்கள் பிராண்ட் நேம் பிரின்ட் செய்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.

சந்தை வாய்ப்பு :

தயார் செய்த அப்பளங்களை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், சிறிய சிறிய கடையில், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

விடுகதைகள்:-👇👇👇

https://bit.ly/3wxXR5r

தினசரி ஏன் படிகளில் ஏற வேண்டும்???

https://bit.ly/3tK8sZr

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *