1 ரூபாய் கூட செலவு இல்லாமல் உங்கள் முடியை கருப்பாக மாற்ற 1 ஸ்பூன் மஞ்சளுடன் இதை மட்டும் சேர்த்தால் போதும்!!!

1 ரூபாய் கூட செலவு இல்லாமல் உங்கள் முடியை கருப்பாக மாற்ற 1 ஸ்பூன் மஞ்சளுடன் இதை மட்டும் சேர்த்தால் போதும்!!!

இன்றைய பதிவில் நாம் இளநரை, வெள்ளையான முடி கருப்பாக இந்த மாதிரியான பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு தரக்கூடிய ஒரு அருமையான ஹேர் டை பற்றி பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் இந்த ஹேர் டை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தயார் செய்து, உடனடியாக வெள்ளையாக இருக்கும் முடியை எப்படி கருப்பாக மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

ஹேர் டை செய்ய தேவையான பொருட்கள் :-

தேங்காய் ஓடு

விரலி மஞ்சள்

செய்முறை :-

முதலில் தேங்காய் ஓடு எரித்துக் கொள்ள வேண்டும். தேங்காய் ஓடு பாதியாக எரிந்த பிறகு அதில் விரலி மஞ்சள் சேர்த்து எரிக்க வேண்டும். முழுவதுமாக எரிந்து கரியாக வேண்டும். பிறகு அந்த கரி எடுத்து மிக்சியில் அரைத்து பவுடராக செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தேவைப்படும் போது தேங்காய் எண்ணெயில் கலந்து நரை முடி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் முடி கருமையாக மாறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *