வீட்டில் ஒரு சின்ன இடம் 500 ரூ முதலீடு இருந்தால் போதும் அசால்டாக மாதம் 80 ஆயிரம் லாபம் தரும் தொழில்

வீட்டில் ஒரு சின்ன இடம் 500 ரூ முதலீடு இருந்தால் போதும் அசால்டாக மாதம் 80 ஆயிரம் லாபம் தரும் தொழில்

இன்றைய பதிவில் நாம் வீடடில் இருந்தே செய்யக்கூடிய ஒரு தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு 500 ரூபாய் முதலீடே போதும். இந்த தொழிலை செய்வதன் மூலம் நமக்கு நஷ்டமே வராது. இந்த பொருள் அதிக அளவில் மக்கள் விரும்பி வாங்குவாங்க, தயாரிக்க தயாரிக்க விற்பனை ஆகும் பொருள்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

இன்றைய பதிவில் நாம் குலாப் ஜாமுன் தொழிலை பற்றி பார்க்கலாம். குலாப் ஜாமுன் எல்லாரும் விரும்பி வாங்குவாங்க. குலாப் ஜாமுன் தயாரிக்க எந்த வித இயந்திரம் தேவையில்லை, கடை தேவையில்லை, வீட்டில் இருந்தே ஒரு எளிமையான முறையில் தயார் செய்து விற்பனை செய்யலாம்.

கட்டிடம் :-

இந்த தொழிலுக்கு வீட்டில் இருக்கும் சிறிய இடமே போதும்.

முதலீடு :-

குலாப் ஜாமுன் தொழிலை ஆரம்பிக்க 500 ரூ முதலீடு போதுமானது.

தயாரிக்கும் முறை :-

குலாப் ஜாமுன் மாவு வாங்கி நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து எண்ணெயில் பொறித்து எடுக்கவும். பிறகு சர்க்கரை பாகு எடுத்து அதில் ஊற வைக்க வேண்டும். பிறகு டப்பாவில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

விற்பனை செய்யும் போது 1 டப்பா கிராம் கணக்கிலும் விற்பனை செய்யலாம் 250 கிராம், 500 கிராம் இந்த மாதிரியான அளவிலும் விற்பனை செய்யலாம். இல்லையெனில் 1 டப்பாவில் 3, 5, 10 இந்த அளவிலும் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

வருமானம் :-

2 கிலோ குலாப் ஜாமுன் தயாரிக்க 150 ரூ செலவு ஆகிறது. விற்பனை செய்யும் போது 100 கிராம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். 2 கிலோவுக்கு 400 ரூ வருமானம் கிடைக்கிறது. லாபமா 2 கிலோவுக்கு 250 ரூ கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 20 கிலோ விற்பனை செய்வதன் மூலம் 5000 ரூ லாபம் கிடைக்கிறது.

லைசன்ஸ் :-

இந்த தொழிலை செய்ய fssai லைசன்ஸ் தேவைப்படுகிறது.

விற்பனை இடம் :-

தயார் செய்த குலாப் ஜாமுனை பேக்கரி, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆன்லைன், சிறிய சிறிய ஓட்டல்களில், சிப்ஸ் கடைகளில், பஸ் ஸ்டாப் கடைகளில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *