விமானங்களுக்கு ஏன் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்க காரணம் என்ன? உங்களுக்கு தெரியுமா!!!

விமானங்களுக்கு ஏன் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் அடிக்க காரணம் என்ன? உங்களுக்கு தெரியுமா!!!

🛩 அனைத்து விமானங்களின் நிறங்களும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கிறது. அனைத்து விமானங்களும் ஏன் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதற்கான காரணத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

🛩 பொதுவாக வெள்ளை நிறம் குளிர்ச்சியை தரக்கூடியது. வெள்ளை நிறத்தை தவிர மற்ற நிறங்கள் சூரிய ஒளியை உறிஞ்சி வெப்பத்தை அதிகமா அதிகரிக்கும்.

🛩 வெள்ளை நிறம் விமானத்தில் அடிக்கும் போது விமானம் குளிர்ச்சியாக இருக்கிறது. மற்ற நிறங்களை விமானத்தில் அடிக்கும் போது அவை வெப்பத்தை அதிகளவில் உறிஞ்சி வெப்பத்தை (சூடு) கிளப்பி விடுகிறது.

🛩 வெப்பம் காரணமாக தான் விமானத்தில் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *