லட்ச கணக்கில் சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்

இன்னைக்கி நம்ப சூப்பரான இப்ப Trending ல இருக்க கூடிய தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு அதிக அளவுல தேவை இருக்கிறதால இந்த பொருள் நெறைய இடத்துல முக்கியமான பொருளா தேவைப்படுது. இப்போ இந்த தொழிலோட முழு விவரத்தை இப்போது பார்க்கலாம்.

இன்னைக்கி நாம் Plastic Food Container தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த Food Container நெறைய இடத்துல பார்த்து இருப்பீங்க. Online Food order பன்னும் போது, Sweet Shops, Hotels நெறைய இடத்துல தேவைப்படுகிறது. இந்த Container மொத்த விலைக்கி வாங்கி விற்பனை செய்யலாம். இல்லை என்றால் Brand Name Print பன்னியும் விற்பனை செய்யலாம். பக்கெட் பிரியாணி கடைக்கி விற்பனை செய்கிறீர்கள் என்றால் அந்த தொழிலுக்கு ஏற்றவாறு படத்தை Print செய்து விற்பனை செய்யலாம்.

இயந்திரத்தின் விவரம்:

https://m.indiamart.com/proddetail/food-container-printing-machine-7374216291.html

இந்த தொழிலுடன் Tissue paper, Plastic Spoon, Papper Bag மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் போது அதிக லாபம் எடுக்கலாம்

இன்னும் இந்த தொழிலோட முழு விவரம் வீடியோ வடிவில் உள்ளது

Channel link

https://youtube.com/c/businessideasintamil

ஒரு Order எடுத்தால் போதும் 30 ஆயிரம் லாபம்

ஒரு மணி நேரத்தில் லாபம் எடுக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *