
முட்டாள்கள் தினம் ஏப்ரல் முதல் நாள், ஒன்றாம் தேதியில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஏப்ரல் 1 ஆம் தேதியில் தான், 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல நாடுகளில் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.
அதன் பின்னர் 1562 ம் கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறை நடைமுறைப்படுத்தி, ஜனவரி 1 அன்று புத்தாண்டு தினமாக கொண்டாட ஆரம்பித்தார்கள்.
அதற்கு முன்னர் ஜூலியன் ஆண்டு கணிப்பு முறைப்படி ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது.
ஜனவரி 1 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாட ஆரம்பித்த மக்கள், ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டு கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்று அழைத்தார்கள்.
அன்று முதல் ஏப்ரல் முதல் நாள் முட்டாள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇
https://t.me/health_tips_tamil
நம் முன்னோர்கள் கோடை காலத்தில் தண்ணீரை விட நீர் மோர் அதிகம் அருந்தியதின் ரகசியம் என்ன தெரியுமா?? மோர் குளிர்ச்சிக்கு மட்டும் அல்ல!!!