மாதம் 1 லட்சம் வருமானம் தரக்கூடிய நிலையான தொழில்

இன்னைக்கி நம்ப ஒரு சூப்பரான வருடம் முழுவதும் விற்பனை ஆகக்கூடிய ஒரு பொருளை பற்றி பார்க்கலாம். இந்த பொருளோட தேவை தினம் தினம் அதிகரித்து கொண்டே போகிறது. இப்பொழுது இந்த தொழிலோட முழு விவரத்தை பார்க்கலாம். இன்னைக்கு நாம் Aluminum Foil Pouch தொழிலை பற்றி பார்க்கலாம். நாம் அனைவரும் நெறைய இடங்களி்ல் பாத்து இருப்போம். Hotel சென்று Parcel வாங்கும் போது இந்த Aluminum Foil Pouch ல் பேக் செய்து தருவார்கள். இந்த Pouch ல் நெறைய Advantages இருக்கிறது. இந்த Pouch ல் பேக் செய்யும் போது சூடாக இருக்கும். இந்த Pouch பேக்கிங் துறையில் அதிக அளவு தேவைப்படுகிறது.

மூலப்பொருள்:

இந்த தொழிலை தொடங்க Aluminum Foil Roll தேவைப்படுகிறது. இந்த ரோல் நாம் மொத்தமாக வாங்கிக்கலாம்.

https://m.indiamart.com/impcat/aluminium-foil-rolls.html?biz=30

இயந்திரம்:

Pouch ரெடி பன்ன இயந்திரம் தேவைப்படுது. இந்த இயந்திரத்தின் விலை 2 லட்சத்திலிருந்து கிடைக்கிறது. இந்த விலை ஆரம்ப விலை தான் உங்களுடைய முதலீடு ஏற்றவாறு இயந்திரத்தை வாங்கிக்கலாம். இந்த இயந்திரத்தின் மூலம் 8 மணி நேரம் வேலை செய்கிறீர்கள் என்றால் 125 கிலோ வரைக்கும் தயாரிக்கலாம். 1 கிலோ Aluminum Foil ல் 200 Pouch வரைக்கும் தயாரிக்கலாம்.

வருமானம்:

1 கிலோவிற்கு 60 ரூ லாபம் கிடைக்கிறது. 1 நாளைக்கி 125 கிலோ விற்பனை செய்து விற்பனை செய்யும் போது 7500 ரூ லாபம் கிடைக்கிறது.1மாதம் உங்களால் இந்த தொழில் மூலம் 1 லட்சம் வரைக்கும் வருமானம் கிடைக்கும்.

இந்த தொழில் விவரம் Video வடிவில் உள்ளது:

எங்களுடைய Business Channel link:

https://youtube.com/c/businessideasintamil

தினமும் 2 மணி நேரம் வேலை செய்தால் போதும்

தினமும் 2 மணி நேரம் வேலை செய்தால் போதும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *