
தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்…
இப்போ நாம் அனைவரும் அதிக Industry ல முக்கிய தேவைப்படக்கூடிய பொருளோட முழு விவரம் பற்றி பாரக்கலாம். இந்த தொழிலை செய்வதன் மூலம் மாதம் 1 லட்சம் மேல் சம்பாதிக்கலாம். இந்த பதிவில் நாம் துணி தைக்க தேவைப்படும் நூல் விற்பனை தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த நூல் பெரிய பெரிய ஆடைகள் தைக்கும் இடத்தில் மொத்தமாக வாங்கி ஆடைகள் உபயோகிப்பார்கள். ஆனால் சிறிய சிறிய தையல் கடையில் நாம் அனைவரும் வீட்டில் உபயோகிக்கும் நூல் அளவில் உபயோகிப்பார்கள். அந்த நூல் தொழில் எப்படி பன்னலாம் என்று பார்க்கலாம்.
முதலில் நூல் மொத்தமாக வாங்க வேண்டும். மொத்தமாக வாங்கும் போது நமக்கு கிலோ கணக்கில் தான் கிடைக்கும். 1 கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. 1 கிலோவில் 50 நூல் வரைக்கும் கிடைக்கும்.
மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருள் நூல் மற்றும் நூல் சுற்ற பேப்பர் கூம்பு தேவைப்படுகிறது
இயந்திரம்:

இந்த இயந்திரத்தை பயன்படுத்தி மொத்தமாக இருக்கும் நூல், சிறிய சிறிய நூலாக சுற்றலாம். நமக்கு எந்த அளவில் வேண்டும் என்பதை 20கிராம் 25கிராம் அந்த அளவை இயந்திரத்தில் செட் பன்னி ஆரம்பித்தால் நமக்கு அந்த அளவிற்கு நூல் கட் பன்னி கிடைத்திடும். நாம் பிறகு பேக் பன்னி விற்பனை செய்யலாம்.
லாபம்:
1 கிலோ நூல் நமக்கு 100 ரூ கிடைக்கிறது. 1 கிலோ நூலில் 50 சிறிய அளவிலான நூல் கிடைக்கும். 50 நூல்கள் தயாரிக்க 120 ரூ செலவு ஆகிறது. விற்பனை செய்யும் போது 50 நூல்கள் 300 ரூ விற்கப்படுகிறது. லாபமாக 1 கிலோவுக்கு 180ரூ கிடைக்கிறது. மாதம் 500 கிலோ விற்பனை செய்யும் போது 90,000 லாபமாக கிடைக்கிறது.
சந்தை வாய்ப்பு:
தயார் செய்த நூல்களை தையல் கடையில், மொத்த விற்பனை கடையில், ஃபேன்ஸி கடையில், ஆன்லைன் ஸ்டார்களில் விற்பனை செய்யலாம்.
எந்த முதலீடும் இல்லாமல் மாதம் 20,000 சம்பாதிக்கலாம்👇👇👇
குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக இதை செய்யுங்கள்…!
தினமும் 4 ஆயிரம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்
Channel link:
https://youtube.com/c/businessideasintamil
Short channel
https://youtube.com/channel/UCKsd7sf49jheixfM_VjTNqw
Telegram
https://t.me/business_insider_tamil