நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்து  1 மணி நேரத்திற்கு 3000 சம்பாதிக்கலாம்!!!

நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்து 1 மணி நேரத்திற்கு 3000 சம்பாதிக்கலாம்!!!

இன்றைய பதிவில் நாம் சிறு தொழில் பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருள் நமக்கு சுலபமாக கிடைக்கும். இந்த தொழிலுக்கு 1000 ரூ முதலீடு பன்னாலே போதும். யார் வேண்டுமானாலும் எந்த வித முன் அனுபவமும் இல்லாமல், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்த தொழிலை செய்யலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

தொழில் :-

இன்றைய பதிவில் நாம் பச்சை மிளகாய் பவுடர் தொழிலை பற்றி பார்க்கலாம். பச்சை மிளகாய் பவுடர் அதிக இடங்களில் பயன்படுத்துகிறார்கள். சூப் தயாரிக்க, ஸ்டஃபிங் கலவை தயார் செய்ய, சாஸ் தயார் செய்ய, ஃபாஸ்ட் புட் கடைகளில், ஓட்டலில் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

பச்சை மிளகாய் பவுடர் தயார் செய்யும் முறை :-

முதலில் பச்சை மிளகாய் மொத்தமாக வாங்கி, சுத்தமாக கழுவி, இரண்டாக வெட்டி, காய வைத்து மிக்சியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பவுடரை சலித்து பேக் செய்ய வேண்டும்.

பேக் செய்யும் போது கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

லைசன்ஸ் :-

இது ஒரு உணவுப்பொருள் அதனால் கட்டாயம் FSSAI லைசன்ஸ் தேவை.

வருமானம் :-

1 கிலோ பச்சை மிளகாய் விலை 40 ரூ. பச்சை மிளகாய் விலை ஒவ்வொரு நாளுக்கு ஏற்றவாறு விலை மாறுபடும். ஒரு நாளைக்கி விலை அதிகமாகும், ஒரு நாளைக்கி விலை குறைவாக இருக்கும். ஒரு கிலோ தயார் செய்ய இரண்டு கிலோ பச்சை மிளகாய் தேவைப்படுகிறது. இரண்டு கிலோ வாங்க 80 ரூ செலவு ஆகிறது. பவுடர் அரைத்து, பேக் செய்து விற்பனை செய்ய ஆகும் செலவு 20 ரூ, மொத்தம் 100 ரூ செலவு ஆகிறது.

மார்கெட்டில் 1 கிலோ பச்சை மிளகாய் பவுடர் 1000 ரூ விற்பனை செய்கிறார்கள். நமக்கு 1 கிலோவுக்கு 900 ரூ லாபம் கிடைக்கிறது. நீங்கள் சற்று குறைவாக 1 கிலோ 700 ரூ விற்பனை செய்தாலும் 1 கிலோவுக்கு 600 ரூ லாபம் கிடைக்கிறது.

நீங்கள் ஒரு நாளைக்கி 5 கிலோ விற்பனை செய்தாலும் 3000 லாபம் கிடைக்கிறது.

விற்பனை இடம் :-

தயார் செய்த பச்சை மிளகாய் பவுடர் சாஸ் தயார் செய்யும் இடத்தில், பேக்கரி, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், மளிகை கடை, ரெஸ்டாரண்ட், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *