நிறைய பேருக்கு தெரியாத தொழில் தினமும் 6000 லாபம்

வீட்டில் கரப்பான்பூச்சி, எறும்பு விரட்ட பல பொருட்களை உபயோகிக்கிறோம். இந்த பதிவில் கரப்பான்பூச்சி விரட்ட பயன்படும் சாக் தயாரிப்பு பற்றி பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

சாக் தயார் செய்ய தேவையான மூலப்பொருட்கள்:

Cypermethrin

Plaster of Paris

Water

இந்த மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றது.

மூலப்பொருட்கள் கிடைக்கும் இடம் 👇👇👇

Plaster of paris

https://www.indiamart.com/proddetail/sahara-plaster-of-paris-24234348297.html

Cypermethrin

https://dir.indiamart.com/impcat/cypermethrin.html

இந்த மூலப்பொருட்கள் எந்த அளவில் எடுக்க வேண்டும் என பார்க்கலாம்.

Cypermethrin – 1%

Plaster of paris – 90%

Water- 1%

இந்த அளவுகளில் எடுக்க வேண்டும். எடுத்து நன்றாக கலக்கி சாக் மோல்ட் ஊற்றி ஆறவைக்க வேண்டும். பிறகு வெளியில் எடுத்து வெயிலில் ஆறிய பிறகு பேக் செய்து விற்பனை செய்யலாம்.

செலவு:

1 சாக் தயார் செய்ய 2 ரூ செலவு ஆகிறது.

லாபம்:

1 சாக் விற்பனை செய்வதன் மூலம் 6ரூ லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 500 சாக் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் 3000 லாபம் கிடைக்கிறது.

சந்தை:

தயார் செய்த பொருளை மளிகை கடை, சூப்பர் மார்க்கெட், மருந்தகம், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *