தினமும் 4 ஆயிரம் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்

இன்னைக்கி நம்ப ரொம்பவே வித்தியாசமான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த பொருளை தயார் செய்து எப்ப வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம். இப்போ இந்த தொழிலை பற்றி முழு விவரம் பார்க்கலாம்.

இன்று நாம் கேக் Board தயாரிக்கும் தொழிலை பற்றி பார்க்கலாம். புத்தாண்டு, கிறிஸ்மஸ் மட்டும் இல்லாமல் இப்போ அதிக அளவில் தினமும் விற்பனை ஆயிட்டு இருக்குது. கேக் தயார் செய்து இந்த Board மேல் வைத்து Decorate செய்து கேக் Board வைத்து பேக் செய்து குடுப்பார்கள். ஒவ்வொரு கேக் தயார் செய்ய இந்த கேக் Board முக்கியமாக தேவைப்படுகிறது. கேக் எந்த அளவுக்கு விலை , Decorate இருக்கிறதோ அந்த அதற்கு ஏற்றவாறு கேக் Board விலை, Quality இருக்கும்.

இயந்திரம்:

இந்த கேக் Board தயார் செய்ய ஒரே ஒரு இயந்திரம் தான் தேவைப்படுகிறது . இந்த இயந்திரத்தை வாங்க அதிக முதலீடு தேவையில்லை. MDF Cutting இயந்திரத்தை பயன்படுத்தி தயாரிக்கலாம். இந்த இயந்திரத்தை பயன்படுத்தி சதுரம் வடிவில் இருக்க கூடிய மூலப்பொருளை வட்ட வடிவில் வெட்டி மூலப்பொருளின் மேல் Aluminum பேப்பரை ஒட்டி விற்பனை செய்யலாம்.

மூலப்பொருள்:

இந்த Board தயார் செய்ய MDF Board தேவைப்படுகிறது.இந்த Board நெறைய Thickness கிடைக்கிறது. கேக் Board நாம் ஒரு முறை மட்டும் தான் உபயோகிக்கிறோம். அதனால் Thickness 2 முதல் 3mm இருக்கின்ற Board வாங்கிக்கலாம்.

முதலீடு:

ஆரம்பத்தில் 18 ஆயிரம் விலையில் உள்ள இயந்திரத்திரமே போதும். இந்த விலையில் உள்ள இயந்திரத்தை பயன்படுத்தி வட்ட வடில் மட்டுமே தயாரிக்க முடியும். இன்னும் நிறைய வடிவில் வேண்டுமென்றால் அதற்கேற்ப இயந்திரத்தை வாங்கிக்கலாம். மூலப்பொருளுக்கு ஆரம்பத்தில் 5 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். மொத்தம் 23 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும்.

லாபம்:

1 Board தயார் செய்ய 1 ரூ முதல் 2 ரூ செலவு ஆகிறது. விற்கும் போது 5 ரூ வரை விற்பனை செய்யலாம். 20 கடைகளில் ஆர்டர் எடுத்து 1 கடையில் 1 கடையில் 50 Board விற்பனை செய்கிறீர்கள் என்றால் 1000 Board விற்பனை ஆகிறது. லாபமாக 1 கேக் Boardக்கு 4 ரூ கிடைக்கிறது. மொதாதம் 4000 ரூ லாபம் கிடைக்கிறது.

சந்தை:

தயார் செய்த கேக் Board பேக்கரி, மொத்த விலை கடையில் விற்பனை செய்யலாம். ஆன்லைன் ஸ்டோர்களிலிலும் விற்பனை செய்யலாம். இப்போது ஆன்லைனில் அதிக தொழில் நடைபெறுகிறது.

வாங்கி வெட்டி குடுத்தால் போதும் தினமும் 4000 லாபம்

https://businessinsidertamil.com/wp-admin/post.php?post=1086&action=edit

தினமும் 5 மணி நேரத்தில் 13,000 முதல் 15,000 வரை வருமானம் தரக்கூடிய தொழில்

இதன் தேவை அதிகம் ஒரு நாளைக்கி நல்ல வருமானம் தரக்கூடிய தொழில்

Channel link

https://youtube.com/c/businessideasintamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *