தமிழ் விடுகதைகள். கொஞ்சம் ரிலாக்ஸ் பன்னுங்க!!!

விடுகதைகள்

🤔 மென்மையான வெள்ளை மகராசி, காயத்துக்குத் துணையாவாள்?

🤔 நூறு கிளிக்கு ஒரே வாய் அது என்ன?

🤔 கண்ணுக்கு கருப்பழகி : நாவுக்கு இனிப்பழகி?

🤔 வலை வீசி பிடிக்க முடியாத மீன்கள்?

🤔 சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான் அவன் யார்?

🤔 கீழேயும் மேலேயும் மண், நடுவிலே அழகான பெண் அது என்ன?

நீங்களும் செய்யலாம் வீட்டிலே குளுகுளு மலாய் குல்பி

https://bit.ly/36oGWrn

🤔 ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான், மற்றவன் நடப்பான் அது என்ன?

🤔 பூவோடு பிறந்து , நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான் அவன் யார்?

🤔 அள்ள அள்ளப் பெரிதாகும்?

🤔 காற்றுக்குப் பறப்பவன், சிறு ஊசிக்கு முடிந்து போவான்?

🤔 வெளியில் வெள்ளி, உள்ளே தங்கம் அது என்ன?

🤔 காட்டிலே தொங்கும் பெட்டகம், பாதுகாப்பு நிறைந்த பெட்டகம்?

🤔 மேலே பூப் பூக்கும், கீழே காய் காய்க்கும்?

🤔 மேல் பலகை, கீழ் பலகை நடுவில் நெளி பாம்பு?

🤔 மொட்டைப் பாறையில் மூடிய கண்கள் மூன்று?

🤔 ஓரெழுத்து, பறக்கும் அது என்ன?

🤔 ஓட்டு வீட்டுக்காரருக்கு வேகமாக நடக்க வராது அவர் யார்?

🤔 ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக்கை அது என்ன?

🤔 ஓசையிடுவான், உணவு சமைப்பான் அவன் யார்?

🤔 ஒற்றைக் காலில் ஆடுவான் ஓய்ந்து போனால் படுப்பான்?

சிரிக்க சிரிக்க சிரிப்பு..! கொஞ்சம் ரிலாக்ஸ் ப்ளீஸ்!!!

https://bit.ly/35zJZN5

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

விடைகள்:

 1. பஞ்சு
 2. வாழைப்பூ
 3. நாவல்பழம்
 4. விண்மீன்கள்
 5. அலாரம்
 6. மஞ்சள் செடி
 7. குடிகார முட்கள்
 8. தேன்
 9. பள்ளம்
 10. பலூன்
 11. முட்டை
 12. தேன்கூடு
 13. வேர்க்கடலை
 14. வாய், நாக்கு
 15. தேங்காய்
 16. ஆமை
 17. குடை
 18. குக்கர்
 19. பம்பரம்

உடனடியாக லாபம் தரும் தொழில் வருடம் முழுவதும் விற்பனை ஆகும்

மாதம் 1லட்சம் மேல் வருமானம் எடுக்க

https://bit.ly/34dVUzo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *