
ரிலாக்ஸ்:
நான் என்ன தப்பா சொல்லிட்டேன் ??? இது குற்றமா?
🤷♀️பக்கத்து வீட்டுக்கு போயி எங்க வீட்டு iron box வேலை செய்யலைன்னு அவரிடம் போயி iron box கேட்டேன்.
🤷♂️அதற்கு அவர் இங்கேயே iron பண்ணிக்கோனு சொன்னாங்க. நானும் iron பண்ணிட்டு வந்தேன்.
🤷♂️மறுநாள் பக்கத்து வீட்டுக்காரங்க வந்து எங்க வீட்டில துடைப்பம் கேட்டாங்க…
🤷♀️நான் இங்கேயே கூட்டிட்டு போங்கனு சொன்னேன். அதுக்கு போயி அவங்க என் மேல கோவிச்சுக்கிட்டு மொறச்சு பாத்துட்டு போயிட்டாங்க…
🤷♀️இதுல நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?? அவங்க சொன்னத தான் நானும் சொன்னேன்…

ரிலாக்ஸ்:
பூகம்பம்
🤷♀️மனைவி: என்னங்க திடீர்னு பூகம்பம் வந்து நா கீழ விழுந்துட்டேன்.
🤷♂️கணவன்: அப்படியா!!! நல்லா யோசிச்சிப் பாரு… பூகம்பம் வந்து நீ விழுந்தியா? இல்ல நீ விழுந்ததால பூகம்பம் வந்துச்சா?
🤦♀️மனைவி: 🤨🤨🤨

ரிலாக்ஸ்:
🤷மருமகன்: மாமா பாத்ரூம்ல ரெண்டு ஷவர் இருக்கு?
🧑🦳மாமா: மாப்ள! இது தல தீபாவளி ஸ்பெஷல் , ஒன்னுல இருந்து தண்ணி வரும் மாப்ள! இன்னொன்னைல இருந்து எண்ணெய் வரும் மாப்ள!!
ரிலாக்ஸ்:
ராதா : என்னடி உங்க வீட்டுக்காரர் காதூல, இவ்வளவு பெரிய கட்டு ?
தாரா: மீரா சொன்னா…. நா நேத்து தோசைக்கல்லு வாங்கன. அதை அவரு காதுல போட்டுவிடுனு…
ராதா:🤐🤐
ரிலாக்ஸ்:
கவி: எதுக்கு நீ இரத்தம் சம்மந்தமான புத்தகங்களை விழுந்து விழுந்து படிக்கிற?
பவி: அது ஒன்னும் இல்லடா மச்சா! நாளைக்கி எனக்கு ப்ளட் டெஸ்ட் இருக்குடா அதா!!!
ரிலாக்ஸ்:
மாமா: ஏன்டா நீலம் பாட்டில கீழ போட்டு தாண்டிட்டு இருக்க ?
மச்சான்: நாளைக்கி நீளம் தாண்டுற போட்டி இருக்கு அதுக்கு பிராக்டிஸ் பண்ணிட்டு இருக்கேன்.
மாமா: 😩😩😩
Short channel
https://youtube.com/channel/UCKsd7sf49jheixfM_VjTNqw
Telegram
https://t.me/business_insider_tamil
https://www.instagram.com/business_insider_tamil/
Channel link
https://youtube.com/c/businessideasintamil
இதையும் தெரிந்தை கொள்ளுங்கள்
இதை செய்தாலே போதும்! நரை முடி இயற்கையாகவே கருப்பாக மாறும்
https://bit.ly/3vHC4Io
மாதம் 1 லட்சம் மேல் வருமானம் எடுக்க கூடிய தொழில்
https://bit.ly/34dVUzo
கடையில் வாங்கின இட்லி பொடி போல சூப்பரான சுவையான இட்லி பொடி இனி உங்க வீட்டில்….
https://bit.ly/34ekeBd
பாதாமை தினமும் இப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா???
https://bit.ly/3vGEner
குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக இதை செய்யுங்கள்…!
https://bit.ly/3CedShZ