கடலின் பயங்கர ஆழத்தில், கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது என்று தெரியுமா???

கடலின் ஆழம் எவ்வளவு என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் கடலின் ஆழம் எவ்வளவு இருக்கும் என்று எல்லாருக்கும் கேள்வி இருக்கும், அதை பற்றி தெரிந்துக்கொள்ள ஆர்வமும் இருக்கும். இந்த பதிவில் நாம் கடலின் ஆழம் எவ்வளவு என்று பார்க்கலாம். இந்த பதிவில் இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பற்றி பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

ஒரு நீர்மூழ்கிக் கப்பல் கடலுக்கு அடியில் அதிகபட்சமாக 2460 அடி வரைக்கும் போகும். இதுவே ஒரு மனிதன் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் கடலுக்கு அடியில் 10 மீட்டர் வரைக்கும் போக முடியும். அதுக்கும் அடியில் போக வேண்டும் என்று விரும்பினால் நுரையீரலில் பாதிப்பு ஏற்படும். அதுவே ஆக்சிஜன் சிலிண்டர் வச்சி அதிகபட்சமாக 328 அடி வரைக்கும் போக முடியும். இந்த ஆழமே மனிதனுக்கு அபாத்தாகவும் அமையும். ஆனால் Herbert Nitsch என்பவர் 702 அடி வரைக்கும் Ahmed Gabr 1089 அடி ஆழம் வரைக்கும் சென்று உலக சாதனை செய்து இருக்கிறார்கள். ஆனால் அவதார் பட டைரக்டர் James Cameron Robot வச்சி 35,761 அடி வரைக்கும் சென்றிருக்கிறார். ஆனால் கடலின் ஆழம் இன்னும் செல்கிறது. கடலின் ஆழம் எவ்வளவு என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பூமி:

பூமி 70% நீரால் நிரம்பி இருக்கிறது. இந்த நீர் முழுவதும் கடலால் நிரம்பி இருக்கிறது. ஆனால் அந்த கடலின் ஆழம் எவ்வளவு என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் 5% கடல் பகுதி மட்டும் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 65% கடல் பகுதியில் என்ன இருக்கு என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் கடலை பற்றி பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அப்படி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கும் போது பூமியின் ஆழமான கடல் பகுதி கண்டுபிடிக்கப்பட்டு அந்த பகுதிக்கு Marianna Trench பெயர் சூட்டப்பட்டது. இந்த பகுதியின் ஆழத்தை 2012 ஆம் ஆண்டு அவதார் பட டைரக்டர் James Cameron அவர்கள் Deep Sea Challenge என்ற போட்டியில் Robotic Submarine வச்சி 35,761 அடி வரைக்கும் சென்றார். ஆனால் இவருக்கு முன்னாடி 1960 ல் Jacques Piccard மற்றும் Don Walsh ஆகிய இரு விஞ்ஞானிகள் Marianna Trench ல் 36,000 அடி வரைக்கும் கண்டுபிடித்தார்கள். இந்த ஆழத்தை சூரிய ஒளியால் கூட தொடமுடியாது என்று கூறப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த ஆழத்தில் இருக்கும் பிரஷர்க்கு மனிதனோ அல்லது மிஷினோ எதுவுமே தாங்காது என்று கூறப்படுகிறது. இதுவரை மனிதன் கண்டுபிடிச்ச, போக முடிஞ்ச ஆழம் இதுவரை 36,000 அடிதான். ஆனால் இன்னும் கடலின் ஆழம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறப்படுகிறது. கடலின் ஆழம் எவ்வளவு என்று இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடலின் ஆழம் எவ்வளவு என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

கடலுக்கு அடியில் என்ன இருக்கிறது:

கடலுக்கு அடியில் பல வகையான உயிரினங்கள் இருக்கின்றது. கடலோட மிகப்பெரிய பாலூட்டி உயிரினமான Blue Whale கடலுக்கு அடியில் 1148 அடியில் இருந்து 1640 அடி வரைக்கும் பார்க்க முடியும். இந்த ஆழத்தை விட அடியில் Blue Whale உயிரினம் போகுது.

இதற்கும் அடியில் 2460 அடியில் நீர்மூழ்கிக் கப்பல்களை பார்க்கலாம். அதற்கும் அடியில் சென்றால் கப்பல் வெடிக்கவும் வாய்ப்புகள் இருக்கும். இந்த ஆழத்தில் சூரிய ஒளி குறைவாக இருக்கும். கடல் நீரும் குளிராக இருக்கும்.

அடுத்ததாக 2624 அடியில் எரிமலை இருக்கிறது. எரிமலை யில் இருந்து வரும் வெப்பத்தில் வாழும் Acquatic Organisms இருக்கும். இன்னும் 36,000 அடி ஆழம் சென்றால் இருட்டாக மட்டுமே இருக்கும். இந்த இடத்திற்கு Challenger Deep என்று அழைக்கப்படுகிறது. Mount Everest ஐ தலைகீழாக வைத்து பார்த்தாலும் 2 கிலோ மீட்டர் தூரம் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Challenger Deep கீழ என்ன இருக்கும் என்று ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு சாதாரன நீர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இந்த நீர் கடல் நீர் அல்ல. பூமி உருவாகும் போது காலநிலை மாற்றத்தின் போது தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருந்தது. இந்த மழை நீர் பூமியின் நிலப்பகுதியினால் ஆழத்திற்கு உறியப்பட்டது. இன்னொரு வழியில் நதிகளுடன் சேர்ந்து கடலுக்கு சென்றது. அதன் பிறகு மனிதன் நிலத்தில் இருக்கும் மழை நீரை அடிக்குழாய் மூலமாகவும், இப்போ போர் மூலமாகவும் எடுக்கிறார்கள். ஆனால் மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு பல மில்லியன் ஆண்டுக்கு முன்பு பெய்த மழை எங்க சென்றது என்றால் கடலுக்கு அடியில் தான். கடலுக்கு அடியில் உள்ளது பல மில்லியன் ஆண்டு பெய்த மழை நீர் தான்.

பூமியோட Crust க்கு மேன்டலுக்கும் நடுவில் இருப்பது மழை நீர் மட்டுமே. Gulf of Mexico வில் இருக்கும் கடலுக்கு அடியில் 115 அடி ஆழத்தில் Cenote Angelita என்ற நதியை கண்டுபிடித்தார்கள். இதே மாதிரி Black Sea க்கு 100 அடி ஆழத்தில் உலக்த்தில் ஆறாவது மிகப்பெரிய Under Water நதியை கண்டுபிடித்தார்கள். இப்படி கடலுக்கு அடியில் நதிகளாக மட்டும் இல்லாமல் நீர் ஊற்றாகவும் இருப்பதாகவும் கண்டு பிடித்தார்கள்.

ஆனால் இந்த நதிகள் கடலுக்கு அடியில் கடல் நீருடன் கலக்காமல் போகிறது என்று அனைவருக்கும் சந்தேகம் இருக்கும். அதற்கு காரனம் கடல் நீரோட அடர்த்தி, பூமியின் Rotation மற்றும் Temperature இதனால் கலக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சூரிய ஒளி படும் இடத்தில் வெப்பமாகவும், சூரிய ஒளி படாத இடத்தில் குளிராகவும் இருக்கிறது. இதனால் Currents உருவாகி இந்த நதி போவதாக கூறப்படுகிறது. இந்த Currents உருவாக பூமியோட சுழற்சியும் முக்கிய காரணம். பூமியோட சுழற்சியின் போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் நகர்வுகள் மூலம் Currents சிறிய அளவில் உருவாகி, அதன் பிறகு பெரிய அளவில் உருவாகி செல்கிறது. அப்படி உருவான நதி தான் Gulf Stream River. இந்த நதி தான் கடலுக்கு அடியில் இருக்கும் மிகப் பெரிய நதியாக அழைக்கப்படுகிறது. அதாவது உலகில் ஒட்டு மொத்த நதிகளையும் சேர்க்க கூடிய அளவிற்கு பெரிய நதி. இந்த Stream ல் இருக்கும் நீரோட்டம் சேட் லைட்டில் இருந்தும் பார்க்க முடியுமா. ஏனென்றால் இந்த நதியின் நிறம் நீல நிறமாக இருக்கும்.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னாடி இருந்த இந்த முறையால், இன்றைக்கும் இந்த மழை நீர்கள் கடலுக்கு மேல் செல்வது மட்டும் இல்லாமல், கடலுக்கு அடியிலும் செல்கிறது.

இந்த தகவல்கள் எல்லாமே விஞ்சானிகள் ஆராய்ந்து கூறிய தகவல்கள் தான்.

இப்போ அனைவருக்குமே கடலுக்கு அடியில் என்ன இருக்கு என்பதை ஓரளவிற்கு அனைவருக்குமே தெரிந்து இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *