ஏன் கய்தியால் குத்தியவுடன் ரத்தம் வருகிறது என்று தெரியுமா ??? நீங்களும் வயிறு குலுங்க சிரிக்க… கொஞ்சம் ரிலாக்ஸ் பாஸ்ஸ்…

கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ்:-

பிரசன்னா : தலையில் இருந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னனு தெரியுமா ???

சஞ்சனா :- தெரியலயே….

பிரசன்னா :- தலையில முடி இருக்கிறதுதான்

கடி :

குத்தியவுடன் ஏன் இரத்தம் வருகிறது?

🤔

🤔

🤔

🤔

🤔

யார் குத்தியது என்று பார்க்க வருகிறது….

கடி :

பாலா : ரோட்டுக்கு பக்கத்துல இருக்குற மீன் கடையில இரண்டு பேர் மீன் சாப்பிட்டு மண்டைய போட்டுட்டாங்களா?

ஷீலா : அச்சச்சோ! அப்புறம் என்ன ஆச்சு ?

பாலா : அப்புறம் என்ன அந்த மீன் மண்டைய நாய் தூக்கிக்கிட்டு போயிடிச்சு.

ஷீலா: 😒😒😒

கடி :

ஆசிரியர் : போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா.

மாணவன் : மிஸ் ஏ,சி பஸ் இருக்கா, சிட்டி பஸ் இருக்கா, டவுன் பஸ் கூட இருக்கா ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் இல்லையா டீச்சர்.

கடி :

ஆசிரியர் : 😡😡😡

விமல் : நணயமும், சில்லரையும் ஒன்னு தானே?

கமல் : ஆமாம்

விமல் : அப்போ ஏன் நீங்கள் நாணயமானவர்னு சொன்னா சிரிக்கிறீங்க? சில்லறைப்பையன்னு சொன்னா அடிக்கிறீங்க??

கமல் : 🙄🙄🙄

கடி :

மருத்துவர்: உங்களுக்கு வயிறு பிரச்சனை குணமாக தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கனும்.

நோயாளி : டாக்டர் 10 டம்ளர் முடியாது டாக்டர் 5 டம்ளர் தண்ணீ மட்டும் தான் குடிக்க முடியும்.

மருத்துவர் : ஏன்? 5 டம்ளர்

நோயாளி : டாக்டர் எங்க வீட்ல 5 டம்ளர் மட்டும் தான் இருக்கு டாக்டர்.

மருத்துவர் : 🤐🤐🤐

கடி :

கணவன்: கோவிலுக்கு போனோமே கடவுள் கிட்ட என்ன வேண்டிக்கிட்ட??

மனைவி : இந்த பிறவி ல மட்டும் இல்லாம ஏழு பிறவியிலும், நீங்கள் தான் கணவனாக அமையணும்னு வேணடிக்கிட்டேன். நீங்க ?

கணவன் : நான் இது நமக்கு ஏழாவது பிறவியா இருக்கணும்னு வேண்டிகிட்டேன்.

மனைவி : 🤨🤨🤨

கடி :

அதிக வெயிட் தூக்குற பூச்சி எது ?

மூட்டைப் பூச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *