
இன்று நாம் சின்ன முதலீட்டில் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய அருமையான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு எந்த வித License தேவையில்லை. இந்த தொழில் மூலமா மாதம் 30 ஆயிரம் மேல் சம்பாதிக்கலாம்.
இப்ப நம்ப Sweet Packing Box தொழிலை பற்றி பார்க்கலாம். நாம் கேக், ஸ்வீட் எதாவது வாங்கும் போது Packing Box ல பேக் பன்னி குடுப்பாங்க. அந்த Packing box தொழிலை பறாறி பார்க்கலாம். இந்த Box நெறைய Quality ல கிடைக்குது. Quality ஏற்றவாறு விலை மாறுபடும். இந்த தொழிலை ஆரம்பிக்க மூலப்பொருள் தேவைப்படுது. நீங்கள் மொத்தமாக வாங்கிக்கலாம்.
Raw material wholesale Supplier 👇👇👇
https://m.indiamart.com/city/sivakasi/sweet-packaging-box.html
வருமானம்:
இந்த தொழில் மூலமா மாதம் 30 ஆயிரம் மேல் சம்பாதிக்கலாம் வீட்டில் இருந்தே.
சந்தை:
ரெடி பன்ன Packing Box பேக்கரி, கேக் கடையில் விற்பனை செய்யலாம்
இந்த தொழிலோட முழு விவரம் 👇👇👇
Channel link
https://youtube.com/c/businessideasintamil
ஒரு மணி நேரத்தில் லாபம் எடுக்கலாம்
2022 ம் ஆண்டிற்கான சிறந்த புத்தம் புதிய தொழில்