எந்த விதமான மிஷின் இல்லாமல் வீட்டில் இருந்தே தினமும் 2000 சம்பாதிக்கலாம்

எந்த விதமான மிஷின் இல்லாமல் வீட்டில் இருந்தே தினமும் 2000 சம்பாதிக்கலாம்

இன்றைய பதிவில் நாம் வீட்டில் இருந்து செய்யக்கூடிய ஒரு சிறு தொழில் பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் ஈசியாக கிடைக்கும். 1000 முதலீட்டில ஈசியாக யார் வேண்டுமானாலும் இந்த தொழிலை செய்யலாம். இந்த தொழிலை ஆரம்பிக்க எந்த விதமான முன் அனுபவமும் தேவையில்லை. யாருமே அதிகம் தொடங்காத இந்த தொழிலுக்கு அதிகம் போட்டியே இல்லை. இப்போ நாம் இந்த தொழிலை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

தொழில் :

இந்த பதிவில் நாம் பச்சை மிளகாய் பவுடர் தயாரிப்பு தொழிலைப் பற்றி பார்க்கலாம். Green Chilli Powder தேவை எப்போதும் அதிகமாக உள்ளது. பச்சை மிளகாய் பவுடர் சூப் தயார் செய்ய, பாஸ்ட் புட் கடைகளில், சாஸ் தயார் செய்ய, ஹோட்டல்களில் பயண்படுத்துகிறார்கள்.

இடவசதி :

இந்த தொழிலை ஆரம்பிக்க 10×10 அளவில் இடம் இருந்தால் போதும். ஆரம்பத்தில் கடை எதுவும் இல்லாமல் வீட்டில் இருந்தே குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கலாம்.

மூலப்பொருட்கள் :

பச்சை மிளகாய் பவுடர் தயார் செய்ய முக்கிய மூலப்பொருளாக பச்சை மிளகாய் மட்டும் தான் தேவைப்படுகிறது. பச்சை மிளகாய் மொத்தமாக பச்சை மிளகாய் விளையும் இடங்களில் அல்லது சந்தைகளில் வாங்கலாம்.

முதலீடு :

பேக்கிங் கவர், மூலப்பொருட்கள் வாங்குவதற்கு ஆரம்பத்தில் 2000ரூ முதலீடு செய்தால் போதும்.

தயாரிக்கும் முறை :

முதலில் பச்சை மிளகாய் மொத்தமாக வாங்கி நன்றாக சுத்தமாக கழுவி, காயவைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பிறகு வீட்டில் இருக்கும் மிக்சியில் அரைக்கலாம். தனியாக மிஷின் எதுவும் தேவையில்லை.

பேக்கிங் :

பச்சை மிளகாய் பவுடர் தயார் செய்து உங்க பிராண்ட் பெயரில் பேக் செய்து விற்பனை செய்யலாம்.

பேக் செய்த பச்சை மிளகாய் பாக்கெட் மளிகை கடை, ஹோட்டல், டிபார்ட்மென்ட் ஸ்டோர், ஆன்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *