இந்த தொழில் செஞ்சா வீட்டில் இருந்தபடியே மாதம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்

புதிதாக தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு இந்த தொழில் சிறந்த தொழிலாகும். Copper wire scrap செய்து மறு சுழற்சி செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். இந்த தொழிலுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த தொழில் தங்கத்திற்கு நிகரான தொழிலாகும். யார் வேண்டுமானாலும் வீட்டில் இருந்தபடியே குறைந்த மின்சார செலவில் இந்த தொழிலை ஆரம்பிக்கலாம். இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம் என்று முழு விவரங்களை பார்க்கலாம்.

தேவைப்படும் இயந்திரம்

இந்த காப்பர் ஒயரை பிரித்தெடுக்க Automatic Scrap Copper Wire Stripping Machine உள்ளது.

Machine wholesale Supplier link

https://m.indiamart.com/proddetail/automatic-wire-stripper-machine-21717014330.html

மூலப்பொருள்

இந்த தொழிலை ஆரம்பிக்க PVC Cable Scrap என்ற மூலப்பொருள் தேவைப்படுகிறது. இந்த Wire 1 கிலோ 30 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த மூலப்பொருள் அனைத்து ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் கிடைக்கும்.

தயாரிக்கும் முறை

இந்த இயந்திரத்தில் 20 வகையான ஓட்டைகள் உள்ளது. இயந்திரத்தை ON செய்து இயந்திரத்தின் ஒட்டைகளில் PVC ஒவர்களில் நுழைத்தால் மறு பக்கத்தில் ஒயர் தனியா காப்பர் தனியாக வரும். பிரித்தெடுத்த ஒயர் மற்றும் காப்பர் இரண்டையும் விற்பனை செய்யலாம்.

விற்பனை வாய்ப்பு

PVC ஒயர்களை உற்பத்தி செய்யும் இடங்களுக்கு சென்று பிரித்தெடுத்த காப்பரினை விற்பனை செய்யலாம். காப்பர் தனியா எடுத்த PVC ஒயரையும், ஒயர் தயாரிக்கும் நிறுவனங்களிடம் விற்பனை செய்யலாம்.

வருமானம்

தற்போது 1 கிலோ காப்பர் 365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோவுக்கு 200 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஒரு மாதம் முழுவதும் 500 கிலோ விற்பனை செய்வதன் மூலம் 1 லட்சம் வரைக்கும் லாபம் பெறலாம். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்தே இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல லாபம் எடுக்கலாம்.

https://youtu.be/GLlSWxAkyv8
https://businessinsidertamil.com/%e0%ae%86%e0%ae%a3%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/

Channel link

https://youtube.com/c/businessideasintamil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *