
தமிழ் பேசும் அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்… இன்றைய பதிவில் நாம் இன்றைய காலகட்டத்தில் பொதுவாக நிறைய நபர்களுக்கும் இருக்க கூடிய நரை முடி பிறச்சனைக்கு சில தீர்வு இங்கே காணலாம். நரை முடி பிரச்சனை ஆண்கள், பெண்கள் இருவருமே எதிர்கொள்கிறார்கள். 40 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டும் இல்லாமல் 20 வயதினருக்கும் இப்பிரச்சினை இருக்கிறது. நரை முடி வளர காரனம் இன்றைய கால உணவு முறை, சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாக இருக்கிறது.
குறிப்பு 1

சீயக்காய்
சீயக்காய் தலைமுடிக்கு நிறைய பயண்களை தருகின்றது. சீயக்காய் தலையில் தேய்த்து குளித்து வர தலைமுடி பளபளப்பாகவும், கருமையாகவும், மென்மையாகவும் மாறும்.
குறிப்பு 2

நெல்லிக்காய் சாறு
நெல்லிக்காய் ஹேர் டை பார்த்து இருப்போம். நரை முடியை தடுக்க நெல்லிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயை எடுத்தி அதில் இருக்கும் கொட்டையை நீக்கி நீர் சேர்க்காமல் அரைத்து அந்நீரை எடுத்து எண்ணேயுடன் கலந்து கூந்தலுக்கு தடவி சிறிது நேரம் காயவைத்து, சீயக்காய் அல்லது ஷாம்பு கொண்டு கூந்தலை அலசலாம். இவ்வாறு தொடர்ந்து செய்துவர நரை முடி வராமல் தடுக்கலாம்.
குறிப்பு 3

வெங்காயம் பேஸ்ட்
வெங்காயம் எடுத்து தோலை உரித்து நன்கு பேஸ்டாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பிறகு பேஸ்ட்டை முடியில் தடவி 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும். அதன் பிறகு சீயக்காய் அல்லது ஷாம்பு கொண்டு கழுவலாம்.
குறிப்பு 4

கேரட் ஜுஸ்
கேரட் ஜுஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதன் மூலம் தலைமுடி வெள்ளையாக மாறாமல் இருக்கும். கேரட் ஜூஸை குடிப்பதன் மூலம் தலை முடிக்கு மட்டும் இல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. தினமும் 1 டம்ளர் கேரட் ஜுஸ் குடிப்பதன் மூலம் அதிக நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பு 5

கறிவேப்பிலை
கறகவேபபிலையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிடலாம். தேங்காய் எண்ணெயை நன்றாக சூடேற்றி அதில் கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் முதல் தினம் தினம் தலையில் தேய்த்து வரலாம்.
இதையும் படிக்கலாமே
கடையில் வாங்கின இட்லி பொடி போல சூப்பரான சுவையான இட்லி பொடி இனி உங்க வீட்டில்….
நீங்கள் சும்மா இருக்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்யலாம்
குழந்தைகளுக்கு சளி இருமல் குணமாக இதை செய்யுங்கள்…!
Short channel
https://youtube.com/channel/UCKsd7sf49jheixfM_VjTNqw
Telegram
https://t.me/business_insider_tamil