இன்றைய காலத்தில் உணவு பொருள் உற்பத்தி துறையில் நல்ல லாபம் எடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவங்க வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய குர்குரே தயாரிப்பு தொழில் பற்றி பார்க்கலாம்.
இட வசதி
வீட்டில் இருக்க கூடிய 20 க்கு 20 கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் போதும்.
தேவைப்படும் மூலப்பொருட்கள்
குர்குரே தயார் செய்ய சோளமாவு, கடலை மாவு, எண்ணெய் மற்றும் பேக்கிங் கவர் தேவைப்படுகிறது.
தேவைப்படும் இயந்திரம்
குர்குரே தயாரிக்க 3 இயந்திரங்கள் தேவைப்படுகிறது.
1. குர்குரே தயாரிக்கும் இயந்திரம்

இந்த இயந்திரத்தில் குர்குரே மாவு கொட்டினால் சிறு சிறு குர்குரே துண்டுகள் கட் செய்து வெளியே அனுப்பிடும். இந்த இயந்திரத்தின் விலை 1 லட்சத்திற்கு கிடைக்குது.
2.குர்குரே பொரிக்கும் இயந்திரம்
https://m.indiamart.com/proddetail/kurkure-snacks-fryer-machine-14512452773.html

குர்குரே பொரித்தெடுப்பதற்கு இந்த இயந்திரம் தேவைப்படுகிறது. இந்த இயந்திரத்தின் விலை 50 ஆயிரம் ஆகிறது.
3.குர்குரே பேக்கிங் இயந்திரம்
https://m.indiamart.com/proddetail/kurkure-packing-machine-7822292855.html

ரெடி ஆன குர்குரேவை பேக் பன்ன இந்த இயந்திரம் தேவைப்படுகிறது. இந்த இயந்திரத்தின் விலை 1 லட்சம் ஆகிறது.
முதலீடு
இந்திரம் வாங்க 2.50 லட்சம, மூலப்பொருள் வாங்க 50 ஆயிரம் மொத்தம் 3 லட்சம் தேவைப்படுகிறது.
உற்பத்தி செலவு
1 கிலோ குர்குரே தயாரிக்க 100 ரூபாய் செலவு ஆகிறது.
வருமானம்
1 கிலோ குர்குரே மாவில் 40 பாக்கெட் கிடைக்கிறது. 25 கிராம் எடையில் பேக் பன்னும் போது.
1 கிலோவுக்கு 60 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஒரு நாளைக்கி 50 கிலோ விற்பனை பன்னும் போது 3000 ரூ லாபம் கிடைக்குது.
தேவைப்படும் ஆவணங்கள்
GST Registration
உத்தியோக ஆதார்
FSSAI Registration
அரசு மானியம்
பாரத பிரதமர் அவர்கள் வழங்கும் திட்டம் PMEGP. இந்த திட்டத்தில் உங்களுடைய தொழிலை பதிவு செய்து 25% அரசு மானியம் பெறலாம்
தெரிந்தவர்களும் கற்றுக்கொடுக்காத தொழில் 1 நாளைக்கி 15,000 லாபம்
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய தொழில்
Channel link