அட்டகாசமான லாபம் தரும் ஒரு சிறு தொழில் !!!

அட்டகாசமான லாபம் தரும் ஒரு சிறு தொழில் !!!

இன்னைக்கி நம்ப சூப்பரான அருமையான தொழிலை பற்றி பார்க்கலாம். இந்த தொழிலுக்கு அதிகமான போட்டியும் இல்லை. வருமானமும் அதிகமா கிடைக்கும்.

இன்றைய பதிவில் நாம் வாழை இலை தொழிலை பற்றி பார்க்கலாம். வீட்டில் உறவினர்கள் வந்தாலும், எந்த ஒரு விசேஷம் வந்தாலும் வாழை இலை தான் பயன்படுத்துகிறோம், அதுமட்டும் இல்லாமல் நிறைய ஓட்டலில் வாழை இலை பயன்படுத்துகிறார்கள். வாழை இலை அதிகமாக பயண்படுத்த காரணம் அணில் ஏராளமான மருத்துவ குணம் உள்ளது. வாழை இலையின் தேவை நாளுக்கு நாள் அதிகமாயிட்டே உள்ளது. சிறிய அளவில் இருக்கும் ஓட்டலில் ஒரு நாளைக்கி 500 இலைகள் மேல் தேவைப்படுகிறது.

இந்த வாழை இலை வாங்கி கட் பன்னும் போது 3 அளிவில் கட் பன்ன வேண்டும். சாப்பாட்டிற்கு தேவையான இலை, டிபன் இலை, தட்டு அளவில் இலை இந்த அளவுகளில் நாம் கட் செய்து விற்பனை செய்ய வேண்டும். இந்த தொழிலில் மூலம் மாதம் 4 லட்சம் வரைக்கும் சம்பாதிக்க முடியும்.

முதலீடு :

ஒரு கட்டு வாழை இலை வாங்கி நம் வீட்டிற்கு எடுத்து வரும் செலவு எல்லாம் சேர்த்து 600 ரூ செலவு ஆகிறது. 10 கட்டு வாங்கும் போது 6000 முதலீடு செய்ய வேண்டும்.

1 வாழை இலையில் மீல்ஸ் இலை 2 கட் பன்னலாம், 5 டிபன் இலை கட் பன்னலாம், 8 தட்டு அளவில் கட் பன்னலாம். 1 கட்டில் 200 இலை இருக்கும். அதில் வேஸ்ட் இலை போனாலும், 350 மீல்ஸ் இலை, 775 டிபன் இலை கிடைக்கிறது, 1225 தட்டு அளவில் இலை கிடைகிறது. இந்த இலை ஒரு கட்டில் கிடைகிறது. இதுவே 10 கட்டுக்கு அதிகமாக கிடைக்கும்.

வருமானம் :

எங்கு விற்கலாம் என்று பார்க்கலாம், எல்லா ஒட்டல், சாலை ஓரத்தில் இருக்கும் ஓட்டலில், சுப நிகழ்ச்சிகளில் விற்கலாம்.

மீல்ஸ் இலை விலை : 3 ரூ

டிபன் இலை : 2 ரூ

தட்டு அளவு இலை : 2 ரூ

இந்த விலையில் விற்பனை செய்யும் போது 1 நாளைக்கி நமக்கு தோராயமாக 20 ஆயிரம் வருமனம் கிடைக்கிறது. மாதம் லட்சங்களில் வருமானம் எடுக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *