இந்த டவுட் உங்களுக்கு இருக்கா ???

கொஞ்சம் யோசிங்க பாஸ் …. 🤔மிளகாய் பொடி மிளகாயில் இருந்து வருது… 🤔மஞ்சள் பொடி மஞ்சளில் இருந்து வருது… 🤔அப்படினா பல் பொடி பல்லுல இருந்து தானே வரனும்… கொஞ்சம் சிரிங்க பாஸ் ….

Read More