வரலட்சுமி விரதம் 2022 பூஜை முறைகள். எந்த நேரத்தில் பூஜை செய்யலாம் எவ்வாறு செய்தால் பூஜை பலன் கிடைக்கும்!!!

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய விரதங்களில், வரலட்சுமி விரதம் ரொம்ப முக்கியமான விரதம். வரங்களை அள்ளிக் குடுக்கும் தெய்வங்களில் மகாலட்சுமிக்கு ஒரு மிகப்பெரிய பங்கு உள்ளது. இந்த விரதத்தை கன்னி பெண்களும், திருமணமான பெண்களும் கடைபிடிக்கலாம்.

Read More