கொஞ்சம் சிரிங்க ப்ளீஸ்:- பிரசன்னா : தலையில் இருந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னனு தெரியுமா ??? சஞ்சனா :- தெரியலயே…. பிரசன்னா :- தலையில முடி இருக்கிறதுதான் கடி :
Tag: ரிலாக்ஸ் பிளீஸ்
இந்த டவுட் உங்களுக்கு இருக்கா ???
கொஞ்சம் யோசிங்க பாஸ் …. 🤔மிளகாய் பொடி மிளகாயில் இருந்து வருது… 🤔மஞ்சள் பொடி மஞ்சளில் இருந்து வருது… 🤔அப்படினா பல் பொடி பல்லுல இருந்து தானே வரனும்… கொஞ்சம் சிரிங்க பாஸ் ….