முட்டாள்கள் தினம் கொண்டாட காரணம்!!! ஏப்ரல் ஃபூல்

முட்டாள்கள் தினம் ஏப்ரல் முதல் நாள், ஒன்றாம் தேதியில் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 1 ஆம் தேதியில் தான், 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல நாடுகளில் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது.

Read More